Browsing Tag

தந்தை பெரியார்

கலைத்துறையில் மாபெரும் புரட்சியாளர் கலைவாணர்!

கலைவாணர் தொழிலில் ஒரு மேதாவி என்றாலும், அதை நடத்தும் முறையில் ஒரு பெரிய புரட்சியாளர் என்றே சொல்ல வேண்டும். அதுவும் லெனின் செய்தது போன்ற புரட்சி என்றே சொல்ல வேண்டும்.

சடங்கு, சம்பிரதாயங்கள் அர்த்தமற்றவை!

திருமணம் புரிந்தவர் விரும்பினால், மனமொத்த மணவிலக்கு கோருவதற்கு சட்டம் ஏற்பாடு செய்துள்ளது. அதேபோல் மனமொத்த இருவர் திருமணம் செய்து கொள்வதற்கு, அக்னி சாட்சியும் சப்தபதியும் கட்டாயம் என்று சொல்வதை மாற்றுவதற்கு ஒன்றிய அரசு முயலுமா?

மக்கள் சுகமாக வாழ என்ன வழி?

ஒரு தகப்பன் வயிற்றில் பிறந்த பிள்ளைகளுக்கு எப்படிச் சம அந்தஸ்த்தும் சம உரிமையும் உண்டோ, அப்படியே ஒரு தேசத்தில் பிறந்தவர்களுக்கும் இருக்க வேண்டியது அவசியமாகும் அப்போதுதான் மக்கள் சுகமாக வாழ முடியும்!

மக்களை உயர்த்தும் மிகச்சிறந்த ஆயுதம் கல்வி!

ஒரு மனிதனிடம் உள்ள கல்வி அறிவும் பகுத்தறிவும் சுயமரியாதையும் நல்ல சிந்தனைகளும் தான் தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும் ஆயுதங்கள்! - தந்தை பெரியார்

வணக்கம் சொல்வோம் வைக்கத்திற்கு!

நூறாண்டுகள் கடந்த விட்ட வைக்கம் போராட்டம் (30.03.1924 - 30.03.2024) நிறைவு நாளை போராளிகளின் நினைவு நாளாக எண்ணி - வணக்கம் சொல்வோம் வைக்கத்திற்கு.