ஆயிரம் மைல் தூரம் பறந்து செல்லும் புறாக்கள்!

புறாக்களைப் பற்றிய முத்தான பத்து தகவல்கள்: புறாக்களில் மொத்தம் 344 வகைகள் உள்ளன. புறாக்களை வீட்டில் வளர்க்கும் வழக்கம் சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியுள்ளது. பண்டைய காலத்தில் கடிதப் போக்குவரத்துக்கு புறாக்கள் அதிகமாக…

கலாமும், மோடியும்!

அருமை நிழல்: குஜராத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்திற்கு அப்துல்கலாம் சென்றபோது அங்கு அமர்ந்து தியானம் செய்தார். குடியரசுத் தலைவர் ஆனதும் அவர் முதலில் சென்றது அங்கு தான். அவருடன் சென்றவர் நரேந்திர மோடி. ஆண்டு 2002.  அப்போது மோடி குஜராத்…

நாங்கள் சிறுபான்மையினரை மதிக்கிறோம்!

- பாகிஸ்தான் வெளியுறவுத்துறை விளக்கம் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தையும், பாகிஸ்தானின் நரோவால் மாவட்டத்தையும் ஒட்டி, கர்தார்பூரில், சீக்கிய மத நிறுவனரான குருநானக்கின் சமாதியான குருத்வாரா தர்பார் சாஹிப் உள்ளது. இது, சீக்கியர்களின் புனிதத்…

போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழித்தாள் கட்டாயம்!

- அரசாணை வெளியீடு தமிழக அரசு பணியிடங்களுக்கான போட்டித்தேர்வுகளில் தமிழ் மொழி பாடத்தாள் கட்டாயமாக்கப்படும் என கடந்த செப்டம்பர் மாதம் தமிழக சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தமிழக அரசு துறைகளில் உள்ள பணியிடங்கள் அனைத்திலும் தமிழக…

ஒரு நடிகனுக்கு வேறு என்ன வெகுமானம் வேண்டும்?

03.12.2021    3 : 30 P.M - நெகிழ்ந்த நடிகர் நாசர் “தேவர்மகன் படப்பிடிப்பு அவுட்டோரில் நடந்தது. பஞ்சாயத்தில் சிவாஜி சாரை நான் கடுமையாக திட்டும் காட்சி படமாக்க ஆயத்தமானார்கள். எவ்வளவு பெரிய ஆளுமை அவர்! நான் முகத்தை நேருக்கு நேர் பார்க்க…

என் சொல் தான் என் உளி: லா.ச.ரா!

பரண்: மணிக்கொடித் தலைமுறையின் கடைசித்துளி லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம் – சுருக்கமாக லா.ச.ரா. தமிழ் இலக்கிய உலகில் வீணை வாசித்ததைப் போல மொழியின் நரம்புகளை மீட்டிய எழுத்துக் கலைஞர் நிறைந்த வயதில் மறைந்திருக்கிறார். சென்னையில் மழை விடாமல்…

எப்படி தெரிந்து கொள்ளப் போகிறீர்கள்?

- நாராயணகுரு எழுப்பிய கேள்வி நாராயணகுரு கேரளாவில் மாபெரும் சமூகப் புரட்சியை ஏற்படுத்தியவர். கேரளாவில் இன்றும் சிறு கிராமங்களில் கூட இவருடைய சிலைகளைப் பார்க்கமுடியும். அவரைப் பற்றி கே.சீனிவாசன் எழுதி தமிழில் மா.சுப்பிரமணியனின்…

மிகச் சிறந்த பொய்க்காக வழங்கப்படும் பரிசு!

மிகச்சிறந்த பொய்யைச் சொல்லும் ஒருவருக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசாகக் கொடுக்கப்படும் என்று ஒரு அரசன் அறிவித்தான். நாட்டின் பல பகுதியிலிருந்தும் பலர் வந்து பல பொய்கள் சொல்லிப் பார்த்தனர். ஆனால், அரசனுக்கு திருப்தி ஏற்படவில்லை. ஒரு நாள்…

வானளாவிய அதிகாரத்துக்காக திருத்தப்படும் சென்சார் விதிகள்!

தற்போது எந்தத் தமிழ் சினிமா வெளிவந்தாலும் அல்லது ட்ரெய்லர் வெளிவந்தாலும் கூட, அது பற்றி கூப்பாடு போடுகிறவர்கள் அதிகமாகிவிட்டார்கள். சென்சார் அதிகாரிகளுக்கு மேலான அதிகாரக் குரல் பொதுவெளியில் கேட்கிறது. இவர்கள் புது சென்சார் போர்டாக …