நாகாலாந்தில் பதற்றத்தைத் தணிக்க ஊரடங்கு!

நாகாலாந்தின் மோன் மாவட்டத்தில் ஒடிங் மற்றும் திரு கிராமங்களுக்கு இடையே உள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். நேற்று பணி முடிந்து அவர்கள் ஒரு வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது அந்த வாகனத்தை குறி…

பேச்சுலர் – தமிழ் சினிமாவின் நிகழ்கால அற்புதம்!

மேலோட்டமாகக் கதை சொல்வது போலத் தோன்றினாலும், கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் நுணுக்கமாகச் சில விஷயங்களைப் பொதித்து வைத்திருக்கும் திரைக்கதைகள் மிகத் தாமதமாகச் சிலாகிக்கப்படும் அல்லது ஒரு சிலரால் மட்டும் கொண்டாடப்பட்டு மறக்கப்படும். அந்த…

தன்னை அறிவதே உண்மையான இன்பம்!

"எனக்கு இரண்டு நண்பர்கள் உண்டு. ஒன்று சூரியோதயம் பார்க்காத சந்திரபாபு, மற்றொன்று சூரிய அஸ்தமனம் பார்க்காத கண்ணதாசன்” என்று வேடிக்கையாகக் குறிப்பிடுவார் எம்.எஸ்.விஸ்வநாதன். அந்த இருவரும் இணைந்து… அதாவது, கவியரசரின் தயாரிப்பில் சந்திரபாபு…

நம் கனவை நிறைவேற்ற உலகம் தயாராக இருக்கிறது!

உலகத்திலேயே அதிகம் பேரால், காசு கொடுத்து பார்க்கப்பட்ட நினைவுச் சின்னம் எது தெரியுமா? ஃபிரான்ஸ் நாட்டில் பாரிசில் இருக்கக்கூடிய ஈஃபிள் டவர் தான் அது. பலர் படங்களில் பார்த்து மகிழ்ந்த உயர்ந்த கோபுரம் அது. உங்கள் வாழ்நாளில் ஒரு வாய்ப்பு…

திராவிடமும் தமிழும்: அம்பேத்கரின் ஆராய்ச்சி!

டிசம்பர்-6: அம்பேத்கர் நினைவு நாள் இந்திய சமூகத்தைக் குறித்த அம்பேத்கரின் ஆய்வுகளில் ‘தீண்டப்படாதார் என்பவர்கள் யார்? அவர்கள் எவ்வாறு தீண்டப்படாதார் ஆயினர்?’ என்ற நூல் தீண்டாமைக் கொடுமையின் மூல வேர்களைத் தேடும் முன்னோடி முயற்சி.…

குடும்பம் ஒரு கதம்பம்!

உறவுகள் தொடர்கதை – 17 குடும்பத்தைப் பற்றியும் அதன் பொறுப்புகள் பற்றியும் திருவள்ளுவர் அற்புதமாக ஒரு குறளில் சொல்லியிருப்பார். தென்புலத்தார்  தெய்வம்  விருந்தொக்கல்  தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை. இதன் பொருள்: தென்புலத்தார்,…

தொண்டர்கள் வளர்த்த அ.தி.மு.க.வில் இப்படியா?

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., தி.மு.க.வை விட்டு 1972 ஆம் ஆண்டில் நீக்கப்பட்டபோது, அவரைத் தனிக்கட்சியைத் துவக்குமாறு தூண்டியவர்கள் அவரை ஆதரித்த தொண்டர்கள் தான். அதனாலேயே 1972 அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி அ.தி.மு.க என்ற இயக்கத்தைத் துவக்கினார்…

அன்பும் கருணையும் அன்னை வடிவில்!

நினைவில் நிற்கும் வரிகள்: *** நான் உன்னை அழைக்கவில்லை என் உயிரை அழைக்கிறேன் கண்ணை மறைத்துக் கொண்டால் மனதில் எண்ணம் மறைவதில்லை நான் சின்னக் குழந்தையம்மா சொல்லத் தெரியவில்லை பிள்ளை மழலையிலே உனக்கும் உள்ளம் புரியவில்லை (நான் உன்னை...) …

எஸ்.பி.பியுடன் ஜென்ஸி பாடிய முதல் பாடல்!

சில பாடல்கள் மனதை விட்டு எப்போதும் நீங்காது. அது உடலில் ஓர் உறுப்புப் போல, உடன் வந்துகொண்டே இருக்கும். உள்ளுக்குள்ளிருந்து பாடிக்கொண்டே இருக்கும். நம்மை அறியாமலேயே ஒலித்துக்கொண்டே இருக்கும். அப்படி பல பாடல்களை பலர் வரிசைக் கட்டி…

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ‘நீட்’ மாதிரி தேர்வு நடத்த முடிவு!

- பள்ளிக் கல்வித்துறை திட்டம் பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள் மருத்துவ கல்வியில் சேர, நீட் நுழைவுத் தேர்விலும்; ஐ.ஐ.டி., போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர, ஜே.இ.இ., நுழைவுத் தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டும். மத்திய அரசு நடத்தும் நீட்…