மயானங்களில் சாதிப்பெயர் பலகைகளை நீக்க வேண்டும்!

- உயர்நீதிமன்றம் உத்தரவு கள்ளக்குறிச்சி மாவட்டம் மடூரில் அருந்ததியர் சமுதாயத்திற்காக மயானம் அமைக்க நிரந்தர இடம் ஒதுக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சாதிப் பாகுபடின்றி அனைவருக்கும் பொதுவான…

இப்படியும் ஒரு தீர்ப்பு!

பெங்களூர் மாநகராட்சியின் கூட்டம் நடந்து கொண்டிருக்கும் போது உறுப்பினர் தூங்கலாமா என்ற பிரச்சினை எழுந்தது. அதைக் கேட்டு ஆராய்ந்து தீர்ப்பு சொன்னார் மாநகராட்சி மேயர். “உறுப்பினர் தூங்கலாம், தாராளமாக. ஆனால், குறட்டைவிட்டு அவை நடவடிக்கையைக்…

சாதாரண நடிகனாகவே இருக்கவே ஆசைப்படுகிறேன்!

- மலையாள நடிகர் சத்யன் "எதிராளியையும் மனிதனாக மதித்து, எதிரே ஒரு நாற்காலியில் உட்கார வைத்துப் பேசினால், பிரபல நடிகர் என்ற மதிப்பு போய்விடும் என்றால், நான் சாதாரண நடிகனாகவே இருக்கவே ஆசைப்படுகிறேன்” - வார இதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டியில்…

ரஜினியுடன் சசிகலா சந்திப்பு!

திருமதி வி.கே.சசிகலா, நடிகர் ரஜினிகாந்தைச் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார். இது குறித்து திருமதி வி.கே.சசிகலா தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை இதோ: புரட்சித்தாய் சின்னம்மா அவர்கள் சூப்பர் ஸ்டார் திரு. ரஜினிகாந்த் அவர்களின்…

கடவுள் நம் எல்லோரையும் காப்பாற்றட்டும்!

-எழுத்தாளர் ஜெயகாந்தன் “என்னை எழுதச் சொல்லிவிட்டு ‘கடவுள் காப்பாற்றுவார்’ என்கிறார் சோ. துக்ளக் பத்திரிகையில் எழுத ஆரம்பிக்கும்போது, நானும் அதே நினைப்புடன் ஆரம்பிக்கிறேன். கடவுள் நம் எல்லோரையும் காப்பாற்றட்டும்.” - 'ஒரு இலக்கியவாதியின்…

தமிழின் முதல் சினிமாஸ்கோப் படம்!

புராணங்கள் காட்டும் சிவபெருமான் உள்ளிட்ட தெய்வங்களையும் விடுதலைப் போராட்ட வீரர்களையும் நடிப்பால் காட்டிய சிவாஜி கணேசன், கட்டபொம்மன் உள்ளிட்ட சில அரசர்களையும் கண்முன் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார். அதில் ஒருவர், தமிழர்கள் கொண்டாடும்…

மாற்றுத் திறனாளிகளின் ஆற்றல் மையம்!

- டாக்டர்.லதா ராஜேந்திரன் 1967ஆம் ஆண்டு. நீதிமன்றத்தில் ஒரு மழலைக்குரல் சாட்சியாக ஒலித்தது. "ஆமாம்! சேச்சாவை சுட்டாங்க. நான் பார்த்தேன்!" மழலைக் குரலில் சொன்ன குழந்தையின் பெயர் லதா. சேச்சா என்று அந்தக் குழந்தை அழைத்தது, மக்கள் திலகம்…

எதற்கும் ஒரு காலம் உண்டு பொறுத்திரு!

நினைவில் நிற்கம் வரிகள்: *** எதற்கும் ஒரு காலம் உண்டு பொறுத்திரு மகளே இன்பத்திலும் துன்பத்திலும் சிரித்திடு மகளே மனிதக் குலம் வாழ்வதிந்த தத்துவத்திலே அனுபவத்தில் எழுதி வைத்தார் புத்தகத்திலே பிள்ளைக்கென வாழ்ந்திருக்கும் தாய் இனத்திலே…

7 பேர் விடுதலை: ஆளுநர் காலம் தாழ்த்தியதை ஏற்க முடியாது!

- உச்சநீதிமன்றம் முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி, 1991ம் ஆண்டு தமிழகம் வந்தபோது மனித வெடிகுண்டு மூலம் படுகொலை செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் பேரறிவாளன் உள்பட 7 போ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஏழு பேரும் கிட்டத்தட்ட 30…

தொழில்நுட்பத்திலும் ஞானி!

அருமை நிழல்:   * இளைய ராஜாவுக்கும் ஆன்மிகத்திற்கும் உள்ள நெருங்கிய தொடர்பு பலரும் அறிந்த ஒன்று தான். திருவண்ணாமலையில் ரமணர் ஆசிரமம், விசிறிச் சாமியார், மாயம்மா என்று மகான்களாகத் தான் கருதும் பலரைச் சந்தித்திருக்கிற ராஜா “உயிரும்,…