இதுதான் உங்கள் ‘ஒரே நாடு’ கொள்கையா?

- மக்களவையில் கனிமொழி கேள்வி நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. அதில், தூத்துக்குடி தொகுதியின் திமுக எம்.பி.யான கனிமொழி மக்களவையில் பேசும்போது, ரயில்வேதுறை மேம்பாட்டுக்காக நிதி ஒதுக்கும்போது தெற்கு ரயில்வேக்கு…

குழந்தையாக இருப்பது எளிதல்ல!

ஓவியர் ரஃபேலை போல் ஓவியம் தீட்ட நான்கு ஆண்டுகள் ஆனது, ஆனால், ஒரு குழந்தையைப் போல் ஓவியம் தீட்ட ஆயுள் முழுவதும் கடக்க வேண்டியதாக இருக்கும்! - ஓவியர் பாப்லோ பிகாஸோ

அரசு மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு செல்லும்!

சூப்பர் ஸ்பெசாலிட்டி, டிப்ளமோ போன்ற மருத்துவப் படிப்புகளுக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டிற்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. தமிழக அரசின் அரசாணையின் நிலைப்பாட்டை ஏற்று நடப்பு கல்வியாண்டில் சூப்பர் ஸ்பெசாலிட்டி, டிப்ளமோ போன்ற மருத்துவ…

முதல் முறையாக சென்னையில் சர்வதேச செஸ் போட்டி!

- முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சி இந்த ஆண்டிற்கான சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வரும் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 8 வரை ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெறுவதாக இருந்தது. உக்ரைன் போர் காரணமாக ரஷ்யாவில் நடைபெறும் சர்வதேச போட்டிகளை பல்வேறு விளையாட்டு…

பஞ்சாப் முதல்வரானார் பகவந்த் சிங் மான்!

அண்மையில் பஞ்சாப் மாநில சட்டசபைத் தேர்தலில் அரவிந்த் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 117 தொகுதிகளில் 92 தொகுதிகளை கைப்பற்றி ஆம் ஆத்மி புதிய சாதனை படைத்துள்ளது. இதனால் பஞ்சாப்பில் நடந்து வந்த 10 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சி…

2024 தேர்தல்: பாஜகவை காங்கிரஸ் வீழ்த்தும்

- பிரசாந்த் கிஷோர் கணிப்பு ஐந்து மாநிலத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்த நிலையில், கட்சியை மறு சீரமைப்பு செய்யும் நடவடிக்கையில் அக்கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி ஈடுபட்டுள்ளார். இதன் ஒரு கட்டமாகத் தேர்தல் நடைபெற்ற 5 மாநிலங்களைச்…

‘மாறன்’ – தனுஷுக்கு என்னாச்சு?!

தற்போதிருக்கும் நாயக நடிகர்களில் கதைத் தேர்வில் மிகக்கவனமாக இருப்பவர் என்று தமிழ் சினிமா ரசிகர்களால் நம்பப்படுபவர் தனுஷ். ‘அவரா இப்படி’ என்று ‘நய்யாண்டி’தனமாக சில திரைப்படங்களைத் தருவார். அந்த வரிசையில் ஒன்றாக இடம்பெறுகிறது…

5 மாநிலத் தேர்தல் முடிவுகள் வலியுறுத்தும் உண்மை!

நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகள் மீண்டும் மீண்டும் ஒரு  உண்மையை வலியுறுத்துகிறது. பல ஆண்டுகளாக மக்கள் ஆதரவுடன் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி, கழுதை தேய்ந்து கட்டெறும்பாக மாறிப்போனதும், அதற்கு காங்கிரசு தலைமை மற்றும்…

வாழு, வாழ விடு…!

- விமர்சனங்களுக்கு நடிகர் அஜித்குமார் விளக்கம் அஜித்குமார் நடிப்பில் திரைக்கு வந்துள்ள ‘வலிமை’ படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் நல்ல வசூல் பார்த்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படம் குறித்து சிலர் எதிர்மறையாக பேசி வருகிறார்கள். இதற்கு…

கழக நண்பர்களோடு மக்கள் திலகம்!

அருமை நிழல்: தி.மு.க.வில் பொருளாளராக எம்.ஜி.ஆர். இருந்தபோது, கழகத் தலைவர்களான கலைஞர், மதியழகன், கண்ணதாசன், அன்பில் தர்மலிங்கம் ஆகயோருடன் மகிழ்வானதொரு தருணம்.