அவரவர் பார்வை; அவரவர் உலகம்!
நினைவில் நிற்கும் வரிகள்:
***
கடவுள் ஒரு நாள்
உலகைக் காண தனியே வந்தாராம்
கண்ணில் கண்ட மனிதரை எல்லாம்
நலமா என்றாராம்
ஒரு மனிதன்
வாழ்வில் இனிமை என்றான்
ஒரு மனிதன் அதுவே
கொடுமை என்றான்
படைத்தவனோ உடனே சிரித்து விட்டான்
(கடவுள்...)…