விலைவாசி ஏற்றம்: சாமானியர்கள் எப்படி வாழ்வது?
நாம் நின்று கொண்டிருக்கிற இடத்தின் கீழே மண்ணைத் தோண்டிக் கொண்டே போனால் எப்படி இருக்கும்?
அப்படித்தான் இருக்கிறது விலைவாசி ஏற்றம் தொடர்ந்து உச்சத்தை அடைந்து கொண்டிருக்கும் போதும்.
பெட்ரோல், டீசல் விலை தினமும் உயர்ந்து கொண்டே போகிறது. டீசல்…