குரல் எழுப்புவது ரொம்பவும் முக்கியம்!
குறள் மட்டுமல்ல, குரல் துணை இல்லாமலும் இவ்வுலகில் நம்மால் எதுவும் செய்ய இயலாது. இரண்டடி திருக்குறள் நமது வாழ்வுக்கு துணை நிற்கும் என்பது போல, சில அங்குலமுள்ள குரல் நாண் ஒரு மனிதரின் வளர்ச்சியையும் வாழ்வையும் நிர்ணயிக்கும்.
குரல் என்பது…
களை கட்டும் கண்ணகி கோயில் விழா!
இன்று (16.04.2022) சித்ரா பௌர்ணமி.
தமிழகம் மற்றும் கேரளா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள கண்ணகி கோவிலில் சித்ரா பௌர்ணமி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
கண்ணகி கோவில் சித்ரா பௌர்ணமி விழாவில் கலந்துகொள்ள முதலில் 1982-83ல் சென்றதுண்டு. இதில்…
தமிழ் சினிமாவில் தலைதூக்கும் பவுன்சர் கலாச்சாரம்!
பாலிவுட் நட்சத்திரங்களான ஜோடியான ஆலியா பட் – ரன்பீர் கபூரின் திருமணம் அண்மையில் நடைபெற்றது.
திருமண நிகழ்வில் மொத்தமே 24 பேர்தான் அனுமதிக்கப்படுவார்கள் என்று முன்கூட்டியே அறிவிக்கப்பட்டது.
இது முக்கியத்தும் பெறும் செய்திகள் அல்ல... அடுத்த…
சும்மா இருக்க நேரம் ஒதுக்குங்கள்!
‘சும்மா இரு!' என்பது சித்தர் தத்துவம். அது இப்போதும் சில நேரங்களில் பயன்படும்.
வேலையே இல்லாமல் வெட்டியாக இருக்க முடியுமா? சில நேரங்களில் மட்டும் இருக்க வேண்டும் என்கிறார்கள் வெற்றியாளர்கள். இது எந்நேரமும் வெட்டியாக இருப்பவர்களுக்குப்…
அன்புக்கு இணை வேறெதுவும் இல்லை!
அன்பு செலுத்துபவர்களைத் தவிர, வேறு யாரையும் வாழ்பவராகக் கருத முடியாது
அன்புக்கு இணையாவது வேறு எதுவுமே இல்லை.
பொறுமையாக இருக்க முடியுமானால் உலகில் உள்ள அனைத்தையும் பெற முடியும்.
- விவேகானந்தர்.
விவாதத்திலிருந்து நழுவாதீர்கள்!
பொதுமக்களின் கருத்து என்னும் சந்தையில், இரண்டு கருத்துகள் போட்டியிடுகின்றன எனும் சூழலில், அவற்றில் ஒரு கருத்துக்குத் தடை போடுகிறீர்கள் என்றால், ஒரு கருத்துக்குப் பின்பலமாகச் சட்டத்தை நிறுத்துகிறீர்கள் என்றால், கருத்துப் போர்…
நம்மிடம் இருப்பது நேரம் ஒன்றுதான்!
உங்களிடம் நீங்கள்
கேட்டுக்கொண்டே
இருக்க வேண்டிய கேள்வி
நீங்கள் சரியானவற்றுக்கு
உங்கள் நேரத்தை
செலவிடுகிறீர்களா என்பதே;
ஏனெனில் உங்களிடம் இருப்பது
நேரம் ஒன்றுதான்!
- எலன் மஸ்க்
குழந்தைகளின் எழுத்துத் திறனை பாதிக்கும் செல்போன்!
நவீன காலத்து குழந்தைகளை ‘டச் போன்’கள் மகிழ்வித்துக் கொண்டிருக்கின்றன. பெரும்பாலான நேரத்தை அவர்கள் அதனோடுதான் செலவிடுகிறார்கள். அதன் பின்விளைவுகள் மோசமாக இருக்கும் என்பதை பெற்றோர் உணர்ந்துகொள்ள வேண்டும்.
பெரும்பாலான பெற்றோர்கள்…
உலகத் தரத்திலான படைப்பு உருவாக…!
திரை மொழிகள்!
உங்கள் படைப்பு
உலகத் தரத்தில்
இருக்க வேண்டுமெனில்,
உங்கள் சொந்தப் பண்பாட்டில்
நீங்கள் வேரூன்றி இருக்க வேண்டும்.
- இயக்குநர் அப்பாஸ் கியோராஸ்டாமி