என் மாணவப் பருவ நண்பர் சு.ப.வீ!

இலக்கியத்தால் என்னைக் கவர்ந்த சுப.வீ என் இளமைக்கால நண்பர். சென்னையில் தமிழ் முதுகலை மாணவராக இருந்தபோதே “நற்றமிழ் பேசும் ஞானசம்பந்தராய்” தன் நாவன்மையால் எங்களை வசீகரித்தவர்.

ரஜினி சொன்ன ‘ஐடியா’ ஏற்றுக்கொண்ட அனிருத்!

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த், ‘லால் சலாம்’ படத்தைத் தொடர்ந்து நடித்துள்ள படம் ‘வேட்டையன்’. ‘லால் சலாம்’ படத்தைத் தயாரித்த ‘லைகா’ நிறுவனமே இந்தப் படத்தையும் தயாரிக்கிறது. ‘ஜெய்பீம்’ புகழ் டி.ஜே. ஞானவேல் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில்…

குழந்தைத்தனமாகத் தோற்றம் தரும் மீனாவின் பெருமிதம்!

'கண்ணே மீனா.. மீனே கண்ணா..’ என்று பார்த்திபன் ‘கவிதைத்தனமாக’ வர்ணித்ததற்கு இணையாக, ரசிகர்களால் இன்றும் ஆராதிக்கப்படுபவர் நடிகை மீனா. அவரைப் போற்றிப் புகழ் பாடுகிற அளவுக்கு, இன்றும் சில படங்களில் நடித்து வருகிறார். தாய் வழியில் அவரது மகள்…

வாழ்க்கையில், எதையுமே மதிப்பீடு பண்ணமுடியாது!

வாழ்க்கையில், எதையுமே மதிப்பீடு பண்ணமுடியாது. எது நிஜம் எது பொய்யுன்னு எளிதா கண்டுபிடிக்க முடியாது... வாழ்க்கையின் சுவாரஸ்யமே அதுதான்.

ரசாயனப் பயன்பாட்டைத் தவிர்ப்போம்!

உலக ஓசோன் தினம், முக்கியமான சுற்றுச்சூழல் பிரச்சினையில் உலகளாவிய கவனத்தையும் நடவடிக்கையையும் செலுத்துவதற்கான வாய்ப்பை நமக்கு வழங்குகிறது.

தென்கச்சி சுவாமிநாதன்: ஒற்றை மனிதர்; ஆனால் வெற்றி மனிதர்!

பணமோ, பதவியோ இல்லாமலும்கூட நீங்கள் உங்கள் சிறகை விரித்துச் சந்தோஷ வானில் பறக்கலாம் என்பதை உங்களுக்கு உணர்த்துவதுதான் ‘சிறகை விரிப்போம்’ என்ற இந்த நூல்.

முதலமைச்சர் பதவியில் இருந்து விலகும் கெஜ்ரிவால்!

டெல்லியில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் செல்வேன் - மக்கள் எனக்கு வாக்களித்த பிறகே முதலமைச்சர் இருக்கையில் அமர்வேன் என்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்.

முந்துகிறார் கமலா ஹாரிஸ்!

விவாத நிகழ்ச்சியை அடுத்து அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸுக்கு செல்வாக்கு அதிகமாக இருப்பதாக கருத்துக் கணிப்புகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடுங்கள்!

ஜாதியை எதிர்த்துப் போராடுங்கள்; அது ஜனநாயத்திற்கு எதிரி என்பதால்; மூட நம்பிக்கையைஎதிர்த்துப் போராடுங்கள் ;அது அறிவியலுக்குஎதிரி என்பதால்!