‘ஹெரால்டு ஜாக்சன் விருது’ பெற்ற முதல் தமிழர்!

அமெரிக்காவிலுள்ள மிக்சிகன் பல்கலைக் கழகத்தில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக உளவியல் துறையில் பேராசிரியராகப் பணிபுரிந்து வரும் டாக்டர் ராம் மகாலிங்கத்துக்கு இந்த ஆண்டுக்கான ஹெரால்டு ஜான்சன் விருது கிடைத்துள்ளது. 1996 இல் இருந்து வழங்கப்பட்டு…

திரைப்படத்தின் அடி நாதத்தை அறிந்த ஒரு நபர்!

இன்றைய திரைமொழி: ஒரு திரைப்படம் எது பற்றியது, அதன் உள்ளடக்கம் என்ன, எதன் பொருட்டு அது உருவாக்கப்பட்டது என்பதைத் தெளிவாக அறிந்த ஒரேயொரு நபர், அதன் இயக்குநர் மட்டும்தான். - இயக்குநர் சத்யஜித் ரே

பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் தயாராகும் ‘தக்ஸ்’!

நடன இயக்குநராக திரையுலகில் புகழ்பெற்ற பிருந்தா மாஸ்டர் இயக்கும் புதிய ஆக்ஷன் திரைப்படத்திற்கு 'தக்ஸ்' என பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனைத் தமிழ்த் திரை உலகின் முன்னணி நட்சத்திரங்களான 'மக்கள் செல்வன்' விஜய்…

தோல்விகளுக்கு நன்றி சொல்லுங்கள்!

வாழ்க்கை என்பது ஒரு வட்டம் தான். ஏதோ ஒரு நம்பிக்கையை பற்றிக் கொண்டு எல்லோரும் ஓடிக் கொண்டிருக்கிறோம். விடிகின்ற பொழுதுகள் ஏதோ ஒரு நம்பிக்கையை நமக்குள் விதைத்து விட்டுச் செல்கிறது. காலை எழுந்து அன்றாடம் செய்ய வேண்டியவற்றை எல்லாம்…

சிரிப்பும் சிரிப்பு சார்ந்த இடமும்: கிரேஸி நினைவுகள்!

காதலியின் சிரிப்பு "வைன்"! குழந்தையின் சிரிப்பு "டிவைன்"!! - கிரேஸி மோகன் வார்த்தைகளை வைத்து என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஊக்கம் கொடுக்கலாம், காயப்படுத்தலாம், பைத்தியமாக்கலாம் ஏன் பிணமாக கூட ஆக்கலாம்! அவரவர் வார்த்தைகளை தேர்ந்தெடுப்பதைப்…

தவறான பொருளாதாரக் கொள்கையால் மக்கள் பாதிப்பு!

- ராகுல்காந்தி குற்றச்சாட்டு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் நடவடிக்கைகளை காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி கடுமையாக விமர்சித்து வருகிறார். மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகள் குறித்து தமது சமூக வளைதள பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.…

எழுதுவதில் தனித்துவம் பெறுவது எப்படி?

இன்றைய திரைமொழி: தொடர் பயிற்சியால் எழுதுவதில் தனித்துவமும் நிபுணத்துவமும் பெறலாம். பலருடைய திரைக்கதைகளை வாசித்து, வெற்றிப்படங்களைப் பார்த்து, கண்டிப்பாக எழுத்தில் தனித்துவம் பெற முடியாது. - இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர் ஆரோன் சார்கின்

கொரோனாவைக் கட்டுக்குள் வைக்க உதவுங்கள்!

மத்திய சுகாதாரத்துறை வலியுறுத்தல். நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தை கடந்துள்ளது. இந்நிலையில் மத்திய சுகாதார்த்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச…

பாடப் புத்தகங்களில் பாலியல் விழிப்புணர்வு வாசகங்கள்!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சமீப காலமாக மாணவியருக்கு பாலியல் பிரச்சனைகள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. இதுபோன்ற சூழ்நிலையில் தங்கள் பிரச்சனையை யாரிடமும் சொல்ல முடியாமல் தவிக்கும் மாணவியர் சில நேரங்களில் தங்கள் உயிரையும்…

எம்.ஜி.ஆரிடம் பழகுபவர்கள் நெகிழ்ந்து போவார்கள்!

புகைப்படக் கலைஞர் சங்கர் ராவின் அனுபவம் சினிமா மற்றும் அரசியல் உலகில் தன்னைச் சார்ந்திருந்தவர்களின் நல்லது கெட்டதுகளில் தவறாமல் கலந்து கொள்வதை ஒரு கொள்கையாகவே பின்பற்றி வந்தவர் புரட்சித் தலைவர். உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவரானாலும் சரி,…