மேகதாது அணை திட்ட அறிக்கை குறித்து விவாதிக்கக் கூடாது!

- பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம் தமிழக அரசின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் முடிவு எடுத்திருக்கிறார். மேகதாது அணை திட்டத்தை எதிர்த்து தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்குகள் நிலுவையில் உள்ளன. டெல்லியில் வரும்…

டி20 கிரிக்கெட்: இந்திய அணி தோல்விக்கு 4 காரணங்கள்!

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை மிகுந்த எதிர்பார்ப்போடு தொடங்கியது இந்தியா. விராட் கோலி, ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், பும்ரா, முகமது ஷமி போன்ற முன்னணி வீரர்கள் இந்த தொடரில் ஆடவில்லை. இருப்பினும் 2 வாரங்களுக்கு முன்…

தமிழர்கள் எதில் குறைந்துபோய் விட்டார்கள்?

தமிழ் - தமிழர் - தமிழ்நாடு - மூன்றையும் மையப்படுத்தி எழுதப்பட்டதே இந்த நூலில் உள்ள கட்டுரைகள். இவற்றை வெளியிட்ட ஊடகங்களுக்கு நன்றி! கீழடி, ஆதிச்சநல்லூர், கொற்கை என்று அகழாய்வு நடந்த இடங்களில் எல்லாம் வெளித்தெரிவது நமது தமிழினத்தின் தொன்மை,…

அகந்தையில்லாத உணர்வுபூர்வமான திரைக் கலைஞர்!

தமிழ்த் திரையுலக வரலாற்றில் தான் எத்தனை அருமையான குணச்சித்திர நடிகர், நடிகைகள்? எவ்வளவு அற்புதமான நகைச்சுவை நட்சத்திரங்கள்? எஸ்.வி.ரங்காராவ், டி.எஸ்.பாலையா வரிசையில் குறிப்பிடத்தக்க குணச்சித்திர நடிகர் எஸ்.வி.சுப்பையா. ‘களத்தூர் கண்ணம்மா’…

தஞ்சையில் ‘பொன்னியின் செல்வன்’ டீசர் வெளியீடு!

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை மணிரத்தனம் அதே பெயரில் திரைப்படமாக உருவாக்கி வருகிறார். இரண்டு பாகங்களாக உருவாகும் அந்தப் படத்தில் கார்த்தி வந்தியதேவனாகவும், ஜெயம் ரவி அருண்மொழிவர்மனாகவும், விக்ரம் ஆதித்ய கரிகாலன் ஆகவும்…

விசாரணைக் கைதி மரணம்: மாஜிஸ்திரேட் தலைமையில் விசாரணை!

சென்னை கொடுங்கையூரில் காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் சென்ற செங்குன்றம் ராஜசேகர் (33) என்பவர் உடல்நலக்குறைவால் இறந்தார். விசாரணைக் கைதி ராஜசேகர் மரணமடைந்ததைத் தொடர்ந்து, சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அன்பு, மேற்கு மண்டல இணை ஆணையர்…

காலம் கனியும் வரை காத்திரு!

இன்றைய நச்: மனமே பதற்றப்படாதே; மெல்ல மெல்லத்தான் எல்லாம் நடக்கும்; தோட்டக்காரன் நூறு குடம் நீர் ஊற்றினாலும் பருவம் வந்தால்தான் பழம் பழுக்கும்! - கபீர் தாசர்

யோகிபாபு நடிப்பில் உருவாகும் பான் இந்தியா படம்!

காமெடி நடிகராகவும், கதையின் நாயகனாகவும் பல ஹிட் படங்களை கொடுத்துவரும் யோகி பாபு, முதல்முறையாக இந்திய அளவிலான திரைப்படத்தில் நடிக்கிறார். ‘வீரப்பனின் கஜானா’ என்ற தலைப்பில் வளர்ந்துவந்த இப்படம் தற்போது ‘கஜானா’ என்ற பெயர் மாற்றத்துடன்…

பொறக்கும்போது இருந்த குணம் போகப்போக மாறுது!

நினைவில் நிற்கும் வரிகள்: **** உறங்கையிலே பானைகளை உருட்டுவது பூனை குணம் காண்பதற்கே உருப்படியாய் இருப்பதையும் கெடுப்பதுவே குரங்கு குணம் ஆற்றில் இறங்குவோரை கொன்று இரையாக்கல் முதலை குணம் - ஆனால் இத்தனையும் மனிதனிடம் மொத்தமாய் வாழுதடா ******…

பார்வையாளர்கள் எதிர்பார்ப்பதைத் தர வேண்டும்!

இன்றைய திரைமொழி: வசனத்தின் மூலம் திருப்பங்களைச் செய்வதை விட, காட்சிகளால் திருப்பங்களைச் செய்வது சிறந்தது. பார்வையாளர்கள் அதைத்தான் எதிர்பார்க்கிறார்கள். - டெர்ரன்ஸ் ராட்டிகன், நாடகாசிரியர்