கார்கில் போரில் நடந்தது என்ன?

1999 ஆம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கார்கில் பகுதிக்குள் ஊருவியது. ‘ஆபரேஷன் விஜய்’ என்று பெயர் சூட்டப்பட்ட கார்கில் போர் நிறைவு பெற்றது 1999 ஜூலை 26 ஆம் தேதி.

ராயன் – எதிர்பார்ப்புகளுக்கு மாறானதொரு திரைக்கதை!

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், ராயன் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக அமைந்துள்ளது. அடுத்த சில நாட்களில் படம் பார்க்க வருபவர்கள் அதனை ரசிக்கும்பட்சத்தில் இதன் வெற்றி வேறுமாதிரியாக அமையலாம்.

நல்லவரானாலும் இல்லாதவரை நாடு மதிக்காது!

1952-ம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளிவந்தது 'பராசக்தி' திரைப்படம். இதில் இடம்பெற்ற "நல்லவரானாலும் இல்லாதவரை நாடு மதிக்காது" என்ற பாடல் வரிகளை எழுதியவர் உடுமலை நாராயண கவி.

இப்போதாவது புரிஞ்சதே!

பெரியாறுப் பாசன விவசாயிகளின் வயலையும், வாழ்வையும் புரிஞ்சுக்க இவ்வளவு காலம் வேண்டியிருக்கு போல. பரவாயில்லை, இப்பவாவது புரிஞ்சதே!

பாரீஸ் ஒலிம்பிக்: 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர்கள் பங்கேற்பு!

பாரிசில் நடைபெற உள்ள ஒலிம்பிக் தொடரின் தொடக்க விழா அணிவகுப்பில் இந்தியா சார்பில் டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் மற்றும் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து ஆகியோர் தேசிய கொடியை ஏந்திச் செல்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி?

பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு 10,134 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.