விவசாயம் சார்ந்த நாடு இந்தியா!

- பிரதமர் மோடி குஜராத் மாநிலம் சூரத்தில் நடைபெற்ற இயற்கை விவசாயம் குறித்த மாநாட்டில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக உரையாற்றினார். மாநாட்டில் பேசிய பிரதமர், "நமது வாழ்க்கை, நமது சுகாதாரம், நமது சமுதாயத்தின் அடிப்படை எல்லாமே நமது விவசாய முறை…

சுற்றுலாத் தளமான இலங்கை அதிபர் மாளிகை!

இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள சூழலில் மக்களின் கோபத்திற்கு ஆளான கோத்தபய ராஜபக்சே அதிபர் மாளிகையில் இருந்து தப்பி ஓடிவிட்டார். கொழும்பில் உள்ள அதிபர் மாளிகை மற்றும் அதையொட்டிய மைதானத்தில் இருந்து பாதுகாப்புப் படையினர்…

அதிமுகவிலிருந்து ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ் நீக்கம்!

அ.தி.மு.க பொதுக்குழுவில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானத்தில் தி.மு.க.வுடன் தொடர்பு வைத்துக் கொண்டு அ.தி.மு.க.வுக்கு எதிராகச் செயல்படும் ஓ.பி.எஸ்.ஸூக்கு எதிராக கழகப் பொருளாளர் பொறுப்பில் இருந்தும், கழக அடிப்படை…

காதலிலும், வாழ்க்கையிலும் ஜெயிப்பது எப்படி?

தன்னம்பிக்கைத் தொடர்: காதலின் வேகம் மாறிக் கொண்டே இருக்கிறது. 'ஒருவருக்கு ஒருவரை ஏன் பிடிக்கிறது... எதனால் பிடிக்கிறது... இந்த ஈர்ப்பு எத்தனை காலம் நீடிக்கும்... தொலைநோக்கில் சரியாக வருமா..?' என்றெல்லாம் யோசிக்க நேரமில்லாமல், கௌதம் மேனன்…

குறுக்கு வழியில் வாழ்வு தேடும் குருட்டு உலகம்!

நினைவில் நிற்கும் வரிகள்: **** குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா இது கொள்ளையாடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா இதயம் திருந்த மருந்து சொல்லடா இருக்கும் அறிவை மடமை மூடிய இருட்டு உலகமடா…

பெரும் பரபரப்புக்கு இடையே நடந்து முடிந்த பொதுக்குழு!

சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு துவங்கிய பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. துணைப் பொதுச் செயலாளர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள். காலையிலேயே ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க, தலைமை அலுவலகத்தில் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள்…

தோனியின் 40 ரூபாய் டாக்டருக்கு அப்படி என்ன சிறப்பு?

விளையாட்டு வீரர்களின் முக்கிய மூலதனமே அவர்களின் உடல்தான். இதனாலேயே தங்கள் உடல் நலனுக்காக லட்சக்கணக்கில் செலவு செய்து வெளிநாடுகளில் சிகிச்சை பெறுவது அவர்களின் வழக்கம். இந்தச் சூழலில் தனது முட்டியில் ஏற்பட்டுள்ள பாதிப்பை சரிசெய்வதற்காக,…

கதாநாயகிகளுக்கிடையில் ‘நாயகன்’!

அருமை நிழல்: கமல் ஒப்பனையில் அதிகச் சிரத்தை எடுத்துக் கொண்டு நடித்த படங்களில் ஒன்று ‘அவ்வை சண்முகி’. தன்னை நாடகத்தில் வளர்த்தெடுத்த ‘அவ்வை சண்முகத்தின்’ பெயரைச் சூட்டி மதிப்பளித்திருப்பார். சாயலிலும் தன்னுடைய தாயார் ராஜலெட்சுமியின்…

தமிழகத்தில் நாளை 1 லட்சம் இடங்களில் தடுப்பூசி முகாம்!

தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் இடங்களில் கொரோனா சிறப்பு தடுப்பு முகாம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதில் 2-ம் தவணை, பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவோருக்கு முக்கியத்துவம் அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் தடுப்பு…