மாணவர்களின் பாதுகாப்பு அவசியம்!

பள்ளியில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளுக்கும் தலைமை ஆசிரியா் பொறுப்பு ஏற்பதுடன், மாணவரின் பாதுகாப்புக்கும் உத்தரவாதம் அளித்திட வேண்டும் என்பன உள்ளிட்ட 77 வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை…

44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி:

மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் 28-ம் தேதி தொடங்கி ஆகஸ்டு 10-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக பூஞ்சேரியில் உள்ள போர் பாயிண்ட்ஸ் அரங்கத்தில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 188 நாடுகளைச்…

இந்தியாவில் அதிகரிக்கும் குரங்கு அம்மை!

பல்வேறு நாடுகளில் நாளுக்கு நாள் குரங்கு அம்மை பரவல் அதிகரிக்கும் நிலையில், அந்நோய் பாதிப்பை சர்வதேச சுகாதார அவசர நிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. இந்தியாவில் முதன் முதலான ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளா வந்த நபருக்கு குரங்கு…

அக்சர் அதிரடியால் தொடரைக் கைப்பற்றிய இந்தியா!

வெஸ்ட் இண்டீஸ் உடனான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி மூன்று ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாலும்,…

நாடு வளர்ச்சிப் பாதையில் செல்வதற்கு வழிகாட்டியாக இருப்பேன்!

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு 64 சதவீத வாக்குகளை பெற்று அமோக வெற்றி பெற்றார். இதையடுத்து புதிய குடியரசுத் தலைவர் பதவியேற்பு விழா இன்று நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்றது.…

உலகின் மிக புனிதமான தொழில் எது?

இன்றைய நச்: உலகில் புனிதமான தொழில்கள் இரண்டு ஒன்று மருத்துவர் - மற்றொன்று ஆசிரியர்; மருத்துவர் மனிதனை பிணமாகாமலும் ஆசிரியர் மனிதனை நடைபிணமாகாமலும் பார்த்துக் கொள்வார்!   - வெ.இறையன்பு

சிற்றூராட்சி தனக்கான ஓர் ஆளுகையை உருவாக்கும் போராட்டம்!

பேராசிரியர் டாக்டர். க.பழனித்துரை எழுதும் ‘நம்பிக்கை பஞ்சாயத்து’! * தொடர்- 1 கிராம பஞ்சாயத்துத் தலைவர் ஒருவருடன் நான் நடத்திய நேர்காணல் அது. ஓர் தொலைக்காட்சிக்காக இணைய வழியில் (ஜூம் மீட்டிங்) நடத்தியது. தர்மபுரி மாவட்டம், அரூர்…

ஐ.டி துறையின் இருண்ட பக்கங்களைக் காட்டும் வார்டு 126!

சோனியா அகர்வால் மற்றும் சாந்தினி தமிழரசன் நடிக்கும் 'வார்டு 126' திரைபடம் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. எஸ்.எஸ்.பி டாக்கீஸ் தயாரிப்பில், செல்வகுமார் செல்லப்பாண்டியன் இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது. படத்தில் முன்னணி நடிகர்களான…

டிஸ்னி ஹாட் ஸ்டாரில் வெளியாகும் அமலா பாலின் ‘கடாவர்’!

முன்னணி நடிகை அமலாபால் கதையின் நாயகியாக நடித்து, தயாரித்திருக்கும் 'கடாவர்' என்ற த்ரில்லர் திரைப்படம், டிஸ்னி ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் வெளியிடப்படுகிறது. மலையாள இயக்குநர் அனூப் எஸ். பணிக்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய படம்…