அன்னை ஓர் ஆலயம் திரைப்படத்தில் சிறுத்தை ஒன்றை சர்வ சாதாரணமாக தோளில் தூக்கிப் போட்டபடி நடப்பார் ரஜினிகாந்த்.
இந்தக் காட்சி படமாக்கப்பட்டபோது, "மிருகங்களின் குணம் ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். குறிப்பாக சிறுத்தை விஷயத்தில்…
தமிழ் சினிமாவில் புன்னகை இளவரசி என ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை சினேகா. அவரது தந்தை ராஜாராமுக்கு 70வது பிறந்தநாள்.
எதிர்பாராதவிதமாக அவருக்கு சர்ப்ரைஸ் தரவேண்டும் என விரும்பினார் அன்பு மகள்.
சென்னை ரெட்ஹில்ஸில் உள்ள ஷெல்ட்டர்…
நினைவில் நிற்கும் வரிகள்:
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா – கர்ணா
வருவதை எதிர்கொள்ளடா…
(உள்ளத்தில்)
தாய்க்கு நீ மகனில்லை
தம்பிக்கு அண்ணனில்லை
ஊர் பழி ஏற்றாயடா
நானும் உன் பழி கொண்டேனடா
(உள்ளத்தில்)
மன்னவர் பனி…
உலக வங்கி திட்டவட்டம்
இலங்கையில் வரலாறு காணாத அளவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களைக்கூட போதிய அளவு இறக்குமதி செய்ய முடியாமல் தவித்து வருகிறது.
நிதி நெருக்கடியை சமாளிக்க உலக வங்கியிடம் கடன்பெறும் முயற்சியில்…
இந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் முதல் 20 ஓவர்கள் கிரிக்கெட் போட்டி டிரினிடாட்டில் உள்ள பிரையன் லாரா ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது.
டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி,…
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றிய தங்கலட்சுமி, கொரோனா சிகிச்சைப் பணியில் முன்களப் பணியாளராக ஈடுபட்டார்.
கடந்த 2020ம் ஆண்டு ஜூன் மாதம் அவர் கொரோனா பாதித்து உயிரிழந்தார்.
கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள…