காங்கிரஸ் தலைவர் பதவிக்கு குறி வைக்கும் சசிதரூர்!

“கடைசியில் பாருங்கள்! காங்கிரஸ் கட்சியில் காந்திகள் (சோனியா காந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி) மட்டுமே எஞ்சி இருக்கப்போகிறார்கள்’’ என 7 ஆண்டுகளுக்கு முன்னரே ஹிமந்தா பிஸ்வா சர்மா சாபமிட்டார். யார் இவர்? ஹிமந்தா பிஸ்வா சர்மா - அசாம்…

ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்தோர் எத்தனை பேர்?

ஒன்றிய அரசிடம் விளக்கம் கேட்கிறது நாடாளுமன்ற நிலைக்குழு! நாட்டில் கொரோனா 2-வது அலையின்போது அதிக அளவில் பாதிப்புகளும், உயிரிழப்புகளும் ஏற்பட்டன. இவற்றில் பிராண வாயு முறையாக கிடைக்காமல் அவற்றின் பற்றாக்குறையும் காணப்பட்டது. இதுபற்றி…

அரசுப் பேருந்துகளில் நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு சிறப்புச் சலுகை!

தமிழக அரசு பேருந்துகளில் நாட்டுப்புற கலைஞர்களின் உபகரணங்களை இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்து கழகத்தின் நெல்லை கோட்ட நிர்வாகம் ஓட்டுநர், நடத்துநர்களுக்கு இதுகுறித்து அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “நாடக…

போதையின் பிடியில் பள்ளி மாணவர்கள்!

பள்ளிச் சீருடையுடன் மாணவர்கள் சகஜமாக மது அருந்தும் காட்சிகளையும், மாணவிகள் மது அருந்தும் காட்சிகளையும் வெவ்வேறு வீடியோக்களில் பார்க்கிற சமூக அக்கறையுள்ளவர்கள் அதிர்ந்து போக வேண்டியிருக்கிறது. மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் உள்ள நீதிபதிகளும்…

விஜய பாஸ்கர்,  வேலுமணி வீடுகளில் சோதனை!

அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள்  எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையை மேற்கொண்டிருக்கிறது. புதுக்கோட்டையில் விஜயபாஸ்கருக்குச் சொந்தமான 13 இடங்களிலும், கோவையில் வேலுமணிக்குச் சொந்தமான 26 இடங்களிலும்…

திருமணக் கோலத்தில் ஜெய்சங்கர்!

அருமை நிழல்: * பரபரப்பாக தமிழ்த் திரையுலகில் ஜெய்சங்கர் நடித்துக் கொண்டிருந்தபோது அவருக்கு கீதாவுடன் திருமணம் நடந்த ஆண்டு 1967. திருமணம் முடிந்ததும் தம்பதி சகிதமாக அவர்கள் சென்ற இடம் திருப்பதி.

அதிமுகவின் அடுத்த பொதுச் செயலாளர் யார்?

செய்தி : “விரைவில் அ.தி.மு.க பொதுச் செயலாளருக்கான தேர்தல் நடைபெறும்”! - இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோவிந்து கேள்வி : பொதுக்குழு தொடர்பான சர்ச்சையே இன்னும் ஓய்ஞ்ச பாடா இல்லை. இப்போ பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல்…

அன்பு காட்டுவதில் அஜித்தை மிஞ்ச ஆள் இல்லை!

அஜித்தின் கனவும், கடின உழைப்பும்: தொடர் – 11 தனக்கு ஒரு உதவி செய்தவர்களுக்கு மீண்டும் பதில் உதவி செய்வதற்கான நேரம் அமைந்தால் தயங்காமல் உதவுவது அஜித் குணம். அதே போல தனக்கு ஒருவருடன் மனத்தாங்கல் ஏற்பட்டால், அவர்களை புண்படுத்தமாட்டார்.…

கொலைவெறியைத் தணிக்கும் ரவுத்திரம்!

‘ஒரு தெக்கன் தள்ளு கேஸ்’ விமர்சனம் ரவுத்திரம் என்பது காட்டுத் தீ போன்றது; ஒருமுறை பற்றினால் முழுதாய் எரித்தபிறகே தணியும். அப்படியொரு வேட்கை பிறந்தபிறகு, அதனைத் தணிக்க தனது ரவுத்திரத்தின் ஒரு துளியையே கருவியாகப் பயன்படுத்த முயலும் ஒரு…

உங்களுக்கான தனித்துவத்தை உணருங்கள்!

இன்றைய நச்: வெற்றி பெற்ற மனிதர்களைப் பின்பற்றுவதாக எண்ணி, அவர்களாகவே மாறிவிடாதீர்கள் உங்களுக்கென தனித்துவம் இருக்கிறது! - புருஸ் லீ.