கறுப்பாக இருப்பதை எண்ணிப் பெருமைப்படுங்கள்!

“தன்னம்பிக்கை என்பது எல்லோருக்கும் முக்கியமான ஒன்று. அதிலும் குறிப்பாக, கறுப்பினப் பெண்களுக்கு மிகவும் அவசியமான ஒன்று. அதை அவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். நீங்கள் யார் என்பதையும் உங்களைப் பற்றியும் நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.…

நடிகைகளின் பின்னணிக் குரலாக ஒலிக்கும் ரவீனா ரவி!

திரைத்துறையில் பல முன்னணி கதாநாயகிகளுக்கு பின்னணிக் குரல் கலைஞராக பத்து ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார் ரவீனா ரவி. தனக்கு பக்கபலமாக இருந்த அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், "என் அம்மாவே என் குரு. அம்மா…

போயும் போயும் பாஜகவில் இணைவேனா?

செய்தி: நான் இணையும் அளவுக்கு அ.தி.மு.க.வுக்கோ, பா.ஜ.க.வுக்கோ தகுதி இல்லை! - சுப்புலட்சுமி ஜெகதீசன்  கோவிந்து கருத்து: தேசியக் கட்சியையும் மாநிலக் கட்சியையும் நல்லாவே எடை போட்டு வைச்சுருக்கீங்க!

இன்று இவர்கள் இருந்திருந்தால்…?

துருக்கி நாட்டைச் சேர்ந்த கலைஞர் ஆல்பெர் யெசில்டாஸ், செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் கொண்டு கற்பனை விசயங்களுக்கு வடிவம் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதன்படி, மறைந்த இளவரசி டயானா, பிரபல பாப் இசை பாடகர் மைக்கேல் ஜாக்சன்…

பொன்னியின் செல்வன் நடிகர்களுக்கு சம்பளம் எவ்வளவு?

இந்திய சினிமாவே பெருமையாகக் கொண்டாட வேண்டிய படமான பொன்னியின் செல்வன்-1 செப்டம்பர் 30-ம் தேதி 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. மிகப்பெரிய நடிகர் பட்டாளம் நடித்துள்ள பிரம்மாணட்ட திரைச்சித்திரமாக உருவாகியுள்ளது இந்தப் படம். மெட்ராஸ் டாக்கீஸ்…

பபூன் – பெயரில் மட்டும்..?!

பபூன் என்பதற்கு வேடிக்கையான, விநோதமான நபர், நாகரிக கோமாளி என்று பொருள் கொள்ளலாம். கார்த்திக் சுப்புராஜின் ‘ஸ்டோன்’ பெஞ்ச்’ தயாரிப்பில், அறிமுக இயக்குனர் அருண் வீரப்பன் இயக்கியத்தில் வைபவ் நடித்துள்ள ‘பபூன்’ திரைப்படமும் அப்படியொரு…

கண்ணீருடன் விடை பெற்றார் ரோஜர் பெடரர்!

கடைசிப் போட்டியில் தோல்வி சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் அதிக கிராண்ட்ஸ்லாம் வென்ற வீரர்களில் ஒருவரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், அண்மையில் தனது ஓய்வு முடிவை அறிவித்தார். 2022 லேவர் கோப்பை தொடருக்கு பின் டென்னிஸ் போட்டிகளில் இருந்து…

ரயில்களின் இயக்கத்தைக் கண்காணிக்க புதிய தொழில்நுட்பம்!

ரயில்கள் இயக்கத்தைக் கண்காணிக்க இஸ்ரோவுடன் இணைந்து புதிய தொழில் நுட்பத்தை விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து விளக்கமளித்துள்ள ரயில்வே அமைச்சகம், “நிகழ்நேர தகவல் அமைப்பு என்ற புதிய…

ஆஸி.க்கு எதிரான போட்டியில் இந்தியா அபார வெற்றி!

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. மொகாலியில் நடந்த முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது…

அமித்ஷா – எடப்பாடி சந்திப்பின் பின்னணி!

தமிழகத்தில் அடுத்தடுத்து அ.தி.மு.க சார்ந்த முன்னாள் அமைச்சர்கள் தொடர்பான வீடுகளிலும் அலுவலகங்களிலும் தொடர்ச்சியாக ஒருபுறம் ரெய்டுகள் நடந்து கொண்டிருக்கின்றன. அந்த ரெய்டுகளில் குறிப்பிட்ட தொகையில் ஒவ்வொரு துறையிலும் நகைகளும் வெள்ளிப்…