ஐஸ்வர்யாவின் ‘சொப்பன சுந்தரி’ படப்பிடிப்பு நிறைவு!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நகைச்சுவை நாயகியாக நடித்திருக்கும் 'சொப்பன சுந்தரி' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக பட குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். வெளிநாடுகளில் பல இந்திய திரைப்படங்களை விநியோகம் செய்த முன்னணி நிறுவனமான…

‘நச்சு’ அரசியல் சக்திகளைத் தவிர்ப்போம்!

-முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை! "மானமுள்ள ஆயிரம் பேருடன் நாம் போராட முடியும். மானம் இல்லாத ஒருவருடன் போராட முடியாது என்று தந்தை பெரியார் அவர்கள் சொல்வார். அதுபோல இங்கே இருக்கக்கூடிய சில நச்சு அரசியல் சக்திகளுக்கு அரசியல் அறம், மானம்,…

சிவாஜிகணேசனை யார் என்று கேட்ட கவிமணி!

உள்ளத்துள்ளது கவிதை - இன்பம் உருவெடுப்பது கவிதை தெள்ளத் தெளிந்த தமிழில் - உண்மை தெரிந்துரைப்பது கவிதை. இப்படி கவிதைக்குரிய விளக்கத்தை கவிதையாக வழங்கிய கவிப்பெருந்தகை  ‘கவிமணி’ என்று நம் அனைவராலும் போற்றப்படும் தேசிக விநாயகம் பிள்ளை. "அழகு…

ஆன்லைன் சூதாட்டத்திற்குத் தடை?

- தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய ஆலோசனை தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று காலை சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் அனைத்து துறையைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் தலைமை…

எஸ்.வி.ரமணனை மறக்க முடியுமா?

பால்யத்தில் ஆச்சர்யத்தில் ஆழ்த்திய விஷயங்களை எளிதில் மறக்க முடியாது. அப்படி என் மனதில் பற்றிக்கொண்ட ஒன்று, 1996 தேர்தலுக்கு முன்பாக டிசம்பர் 11 மற்றும் 12-ம் தேதிகளில் தூர்தர்ஷனில் ஒளிபரப்பான ரஜினிகாந்தின் பேட்டி. அப்போது ஆட்சியில் இருந்த…

இன்புளூயன்சா காய்ச்சலுக்கும் முகக் கவசம் அவசியம்!

-அமைச்சர் மா.சுப்பிரமணியன்  தமிழகத்தில் தற்போது பரவி வரும் இன்புளூயன்சா காய்ச்சலால் (எச்1 என்1 வைரஸ்) பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 465 ஆக உயர்ந்துள்ளதால் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர்…

பொது அமைதியைக் குலைத்தால் பாதுகாப்புச் சட்டம் பாயும்!

- டி.ஜி.பி. எச்சரிக்கை தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே விரும்பத்தகாத வகையில் அசம்பாவித சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. கோவை, பொள்ளாச்சி, ஈரோடு ஆகிய இடங்களில் பா.ஜனதா, இந்து முன்னணி பிரமுகர்களின் கடைகள், வாகனங்கள்…

ட்ரிகர் – ரசிகர்களைத் தாக்கும் கமர்ஷியல் ‘விசை’!

ஒரு நல்ல கமர்ஷியல் படம் என்பது ஏற்கனவே நாம் ரசித்த பல அம்சங்களைக் கொண்டிருந்தாலும், மீண்டும் ஒருமுறை பார்க்கச் செய்யும். திரையரங்கினுள் அமர்ந்திருக்கும்போது ‘க்ளிஷே’க்கள் நிறைந்திருக்கின்றனவே என்ற எண்ணம் எழாமல் இருந்தாலே போதும். அது…

ஆஸ்திரேலியாவை வீழ்த்தி டி20 தொடரைக் கைப்பற்றிய இந்தியா!

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றது. இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றதால் டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியிருந்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கும்…

வாய்ப்புகளைத் தேடாமல் உருவாக்குங்கள்!

இன்றைய நச்: வாய்ப்புகள் தடைகளைப் போல மாறுவேடம் போட்டுக் கொண்டு வரும்; ஆகவேதான் பெரும்பாலான மக்கள் அவற்றை உணருவதில்லை; பெரிதாகத் தடை இருக்குமானால் வாய்ப்பும் பெரியதாக இருக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்! - ஷிவ்கேரா