தமிழ் சினிமாவில் ஏன் இத்தனை பேதங்கள்?
ஜூம் லென்ஸ் :
எந்தப் படைப்பும் மக்களுக்காகத் தான். சினிமா, நாடகம் உள்ளிட்ட எந்தக் கலை வடிவங்களுக்கும் இது பொருந்தும்.
சினிமா என்கிற வலுவான மீடியா உருவாகி ஒரு நூற்றாண்டுக்கு மேல் ஆகிவிட்டன. இதன் வரலாறு சரிவரத் தெரிந்தவர்களுக்கு சினிமாவுலகில்…