நிகழ்காலத்தில் வாழ்வோம்!

பல்சுவை முத்து:

உங்களில் நீங்கள் காண்பதை ஒருபோதும் கண்டிக்காதீர்கள்.

ஏனென்றால் உங்களின் தற்போதைய நிலை என்பது உயிர்ப்புடன் இருப்பது. நீங்கள் கண்டனம் செய்யும்போது, கடந்த காலத்தை நினைவுகூர்ந்து கண்டனம் செய்கிறீர்கள்.

எனவே, வாழ்வதற்கும் கடந்த காலத்திற்கும் இடையே முரண்பாடு உள்ளது.

வாழ்க்கையைப் புரிந்து கொள்ள, கடந்த காலம் விலக வேண்டும்; உங்களால் பார்க்க முடியும் வகையில்.

– ஜே.கிருஷ்ணமூர்த்தி

vels
You might also like