உயர்ந்த லட்சியங்களுக்கு இயற்கை துணை நிற்கும்!
கவிஞர் அப்துல் ரகுமான் அவர்களின் ‘ஆலாபனை’ என்ற நூல் மனித வாழ்வின் ஏற்ற இறக்கங்களை, இன்ப துன்பங்களை, கவலைகளை, சந்தோஷங்களை, அனைத்தையும் ஒரே தராசில் வைத்து நிறுத்திப் பார்க்கும் தத்துவங்களின் தொகுப்பு.
தத்துவங்கள் வாழ்வினில் ஏதோ ஒரு…