நாகேஷின் நடிப்பைப் பாராட்டிய எம்.ஜி.ஆர்!

நகைச்சுவையில் விசுவரூபம் எடுத்தவர் - நாகேஷ். கவிதையில் கரை கண்டவர் - வாலி. வறுமையின் கோரப்பிடியில் சிக்கி வாலியும், நாகேஷும் தொடக்க நாட்களில் சாப்பாட்டுக்கே திண்டாட்டம் போட்ட காலத்தில் - தன் கையால் சமைத்துப் போட்டு - மாம்பலம் கிளப்…

மாணவர்களை வேறு செயல்களில் ஈடுபடுத்தினால் நடவடிக்கை!

- அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை தஞ்சையில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியின்போது பேசிய அவர், “மாணவ-மாணவிகள் தன்னம்பிக்கையுடன் தேர்வு…

பதான் மாபெரும் வெற்றி: மகிழ்ச்சியில் ஷாருக்!

வசூல் சாதனை இந்தி சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரகாம் நடிப்பில் கடந்த 25-ம் தேதி வெளியான படம், 'பதான்'. சித்தார்த் ஆனந்த் படத்தை இயக்கி உள்ளார். 4 ஆண்டு இடைவெளிக்கு பிறகு வெளியான ஷாருக்கானின் புதிய படமான பதான்…

ஏழைகள் இல்லாத புதிய இந்தியா விரைவில் உருவாகும்!

- நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரை இந்த ஆண்டுக்கான முதல் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. கூட்டத்தொடரின் முதல் நாளில் நாடாளுமன்ற அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரையாற்றுவது வழக்கம். அதன்படி இரு…

ஈரோடு இடைத்தேர்தல்: தொடங்கியது வேட்புமனு தாக்கல்!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27-ம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி இன்று வேட்பு மனு தாக்கல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தபடி இன்று காலை 11 மணிக்கு ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் தொடங்கியது. முதல்நாளான இன்று…

எளிமைக்கும் இனிமைக்கும் பெயர் பெற்ற அகிலன்!

புதுக்கோட்டை ஒரு காலத்தில் சமஸ்தானமாக இருந்தது. அதை ஆண்ட ராஜாக்களின் காலத்தில் அங்கே கலை, இலக்கிய ஆர்வலர்கள் பெரும் ஆதரவைப் பெற்றார்கள். பி.யு. சின்னப்பா, ஜெமினி கணேசன் போன்ற நடிகர்களும், அகிலன் என்று அழைக்கப்பட்ட பி.வி. அகிலாண்டம்…

பான் இந்திய திரைப்படமாக வெளியாகும் ‘கப்ஜா’!

கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களான உபேந்திரா மற்றும் கிச்சா சுதீப் கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் 'கப்ஜா' எனும் திரைப்படம் மார்ச் மாதம் 17 ஆம் தேதியன்று வெளியாகிறது. கன்னட திரையுலகிலிருந்து 'கே ஜி எஃப் 1 & 2 ', '777…

பிரபலமாகிட்டா சுதந்திரம் போயிடும்!

நடிகர் நாகேஷின் அனுபவம்: தனித்துவமானவர் நாகேஷ். ஒரே நாளில் பல படங்களுக்கு கால்ஷீட் கொடுத்து, அந்த அவசரத்திலும், தன்னுடைய இயல்பான ‘டைமிங் சென்ஸூடன்’ கூடிய பளிச் நகைச்சுவையுடன் நடித்த நாகேஷின் நினைவு தினம் இன்று. நாகேஷிடம் எடுக்கப்பட்ட ஒரு…