அதிரடியில் மிரட்டும் நானியின் ‘தசரா’!

இந்திய திரைப் பிரபலங்கள் எஸ்.எஸ்.ராஜமௌலி, தனுஷ், ஷாஹித் கபூர், துல்கர் சல்மான், ரக்ஷித் ஷெட்டி ஆகியோர், நேச்சுரல் ஸ்டார் நானி, ஸ்ரீகாந்த் ஒதெலா, சுதாகர் செருகுரி, SLV சினிமாஸின் 'தசரா' படத்தின் ரத்தமும் சதையுமான அதிரடி டீசரை வெளியிட்டனர்…

ஒழுக்கத்தை மீறும் அதிகாரிகள் மீது ராணுவ நடவடிக்கை!

திருமணமான பெண்ணுடன் உறவு வைத்து கொள்வது குற்றமாகும் என்ற இந்திய குற்றவியல் தண்டனைச் சட்டத்தின் 497-ஆவது பிரிவை 2018-இல் உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. இந்த தீா்ப்பில் இருந்து ராணுவத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று மத்திய பாதுகாப்பு…

ஜனவரியில் ஜிஎஸ்டி ரூ.1.55 லட்சம் கோடி வசூல்!

ஒன்றிய நிதித்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜனவரி மாதத்தில் மொத்த ஜி.எஸ்.டி. வருவாய் நேற்று மாலை 5 மணி வரை ரூ.1 லட்சத்து 55 ஆயிரத்து 922 கோடியாக உள்ளது என தெரிவித்துள்ளது. அதில் 37,118 கோடி இறக்குமதி பொருட்கள் மூலம்…

தனி நபர் வருமான வரி உச்சவரம்பு ரூ.7 லட்சமாக உயர்வு!

நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட 2023-24ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் உள்ள சில முக்கியமான அம்சங்கள்:  டிஜிட்டல் நீதிமன்றங்கள் மேம்பாட்டிற்கு ரூ.7,000 கோடி நிதி ஒதுக்கீடு 42 மத்திய சட்டங்களை மாற்றி அமைப்பதற்காக ஜன்…

அடக்கத்திலிருந்து தோன்றும் அறம்!

இன்றைய நச் : வேரிலிருந்து அடிமரமும், அடிமரத்திலிருந்து கிளைகளும் தோன்றுகின்றன; அதைப்போல அடக்கத்திலிருந்து அறமும், அறத்திலிருந்து அனேக நன்மைகளும் உண்டாகின்றன! – மகாவீரர்

சினிமா, வெப்சீரிஸ் தயாரிப்பாளர்களுக்கு நிதியுதவி!

புதிய முயற்சி ஓடிடி தளங்கள் அல்லது இசை நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யும்போது அதற்கான தொகையை தவணை முறையில் வழங்குவது திரைத்துறையில் பின்பற்றப்பட்டுவரும் வழக்கம். திரைப்பட ஒளிபரப்பு உரிமையை வாங்கும் தொலைக்காட்சி நிறுவனங்களும் இப்போது இந்த…

தமிழ் நாடகத் தந்தையைப் போற்றுவோம்!

இன்று உலக நாடக தினம் கொண்டாடப்படும் வேளையில், தமிழ் நாடகத்தின் தந்தையாகப் போற்றப்படும் பம்மல் சம்பந்த முதலியார் பற்றி சில வாழ்க்கைக் குறிப்புகள். தமிழ் நாடகங்களை முதன் முதலில் உரைநடையில் எழுதியவர் பம்மல் சம்பந்த முதலியார். வழக்கறிஞர்,…

விண்வெளி மங்கை கல்பனாவை நினைவு கூர்வோம்!

வீரமங்கை கல்பனா சாவ்லாநினைவு நாள் ஹரியானா மாநிலம் கர்னலில், 1961 ஆம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி பனாரஸ் லால் சாவ்லாவுக்கும், சன்யோகிதா தேவிக்கும் மகளாகப் பிறந்தாா் கல்பனா சாவ்லா. இவருக்கு சுனிதா, தீபா ஆகிய சகோதரிகளும், சஞ்சய் என்ற சகோதரரும்…

திருமண நாள் கொண்டாடிய விஜயகாந்த்!

நடிகரும், தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் - பிரேமலதா தம்பதியின் திருமண நாளையொட்டி கட்சித் தொண்டர்களும் உறவினர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். தேமுதிக துணை பொதுச்செயலாளரும் தயாரிப்பாளருமான எல்.கே.சுதீஷ், அவரது மனைவி பூரண ஜோதி ஆகியோர்…