பிரபாகரன் இருப்பது எங்கே?

- கடந்த ஆண்டே சொன்ன காங்கிரஸ் மூத்தத் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக கடந்த ஆண்டே காங்கிரஸ் மூத்தத் தலைவர் திருச்சி வேலுச்சாமி கூறியிருந்தார். தமிழக காங்கிரஸ் மூத்தத் தலைவர் திருச்சி வேலுச்சாமி, கடந்த ஆண்டு மே மாதம் யூடியூப் சேனல்…

பாலினப் பாகுபாடு அகற்றும் சமத்துவக் காதல்!

காதலர் தினம் காதலர்களுக்கு மட்டுமானதா? 2கே கிட்ஸ்களை கேட்டால், இல்லவே இல்லை என்பார்கள். காதல் திருமணமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், கணவன் மனைவியான பிறகு காதலைப் பகிர்ந்து கொள்ளத்தான் வேண்டும் என்பார்கள்? காதலைப் பகிர்வது சரிதான்; அதே…

பதின் பருவத்தைக் கையாள்வது எப்படி?

பெற்றோர்களின் கவனத்திற்கு காலநிலை மாற்றங்கள் போன்றே நமது உடலிலும் மனதிலும் வயதுக்கு ஏற்ற மாற்றங்கள் நிகழ்வது இயற்கையே. ஒவ்வொரு வயதுக்கு ஏற்றது போல் மாற்றங்களை கையாளக் கற்றுக் கொள்ள வேண்டும். மனித வாழ்வில் இதையெல்லாம் கடந்து தான்…

மக்களை அச்சப்பட வைக்க நினைக்கிறார் பிரதமர்!

- ராகுல்காந்தி விமர்சனம் தனது சொந்த தொகுதியான கேரளாவின் வயநாட்டுக்குச் சென்ற ராகுல் காந்தி, அங்கு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். அப்போது, “நாடாளுமன்றத்தில் நான் ஆற்றிய உரையின் சில பகுதிகள் நீக்கப்பட்டன. நான் யாரையும்…

காலதாமதமாகத் தொடங்கிய உப்பு  உற்பத்தி!

தமிழ்நாட்டில் பருவமழை தாமதமாக முடிவடைந்த நிலையில், தற்போது வேதாரண்யம் பகுதியில் காலதாமதமாக உப்பு  உற்பத்தி தொடங்கியுள்ளது. நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் பத்தாயிரம் ஏக்கர் பரப்பளவில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. 6500 ஏக்கர்…

சாதிப் பாகுபாட்டால் ஐ.ஐ.டி மாணவர் தற்கொலை?

குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த தர்ஷன் சொலான்கி என்ற மாணவர் பி.டெக் இயந்திரவியல் படிப்புக்காக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பொவாய் நகரத்தில் அமைந்துள்ள மும்பை ஐ.ஐ.டி கல்வி நிறுவனத்தில் சேர்ந்திருக்கிறார். முதலாமாண்டு படித்து வரும்…

6 நாடுகளின் பயணிகளுக்கு பரிசோதனை கட்டாயமில்லை!

 - ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்குள் வந்தாலும், சீனா உட்பட சில நாடுகளில் மீண்டும் தொற்று அதிகரித்தது. உருமாறிய கொரோனா வைரஸ் பல நாடுகளில் பரவியது. இதையடுத்து இந்தியாவில் உருமாறிய கொரோனா…

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அங்கீகரித்த இந்திய வீரர்!

ஜனவரி மாத சிறந்த வீரராக தேர்வு செய்தது ஐசிசி சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஜனவரி மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரர் விருதை இந்தியாவின் சுப்மன் கில் வென்றுள்ளார்.   ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரரைத் தேர்வு செய்து சர்வதேச…

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது பாதுகாப்பானது!

- உச்சநீதிமன்றம் கருத்து தமிழ்நாட்டில் மின்சார மானியம் பெற மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆனால் ஆதார் இணைப்பு சமூக நலத் திட்டப் பயன்களைப் பெறுவதில் பாரபட்சத்தை ஏற்படுத்தும் என்பதால் மின்கட்டண மானியம் பெற…

பாலிவுட்டுக்குச் செல்லும் இசையமைப்பாளர் சாம் சி.எஸ்!

தமிழ்த் திரையுலகின் முன்னணி நட்சத்திர இசையமைப்பாளரான சாம் சி.எஸ், இந்தியில் வெளியாகவிருக்கும் 'தி நைட் மேனேஜர்' எனும் இணையத் தொடருக்கு இசையமைத்திருக்கிறார். 'தி நைட் மேனேஜர்' எனும் பெயரில் ஆங்கில மொழியில் உருவாகி ஹாலிவுட்டில் வெளியான…