குளிரும் வெயிலும் கலந்த கொடைக்கானல் தட்பவெட்பம்!

கொடைக்கானலில் வார விடுமுறை தினமான நேற்று சுற்றுலாப்பயணிகள் அதிக அளவில் குவிந்தனர். மோயர் பாயிண்ட், குணா குகை, பைன் பாரஸ்ட், பில்லர் ராக், பசுமை பள்ளத்தாக்கு, கோக்கர்ஸ் வாக் என அனைத்து தலங்களிலும் சுற்றுலாப் பயணிகள் குவிந்து இயற்கையின்…

ஒரே மாதத்தில் 30-வது இடத்திற்கு சரிந்த கவுதம் அதானி!

அமெரிக்காவைச் சோ்ந்த ஹிண்டன்பா்க் ரிசா்ச் என்னும் நிறுவனம், அதானி குழுமம் தொடா்பான குற்றச்சாட்டுகளை ஆய்வறிக்கையாக கடந்த மாதம் 25-ஆம் தேதி வெளியிட்டது. அந்த ஆய்வறிக்கையில், அதானி குழுமத்தைச் சோ்ந்த 7 நிறுவனங்களும் தங்களது நிதிநிலை…

ஊழல் தான் இந்தியாவின் மிகப்பெரிய பிரச்சனை!

உச்சநீதிமன்றம் அதிருப்தி வழக்கறிஞர் அஸ்வினி உபாத்தியாயா உச்சநீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளார். அதில், "ஓர் அரசு ஊழியர் மீது நீதிமன்றத்தில் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தால், அவர் இடைநீக்கம் செய்யப்படுவார் அல்லது பணியில்…

ஓம் வெள்ளிமலை – பறக்கும் நாட்டு வைத்தியக் கொடி!

அலோபதி, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி, சித்த மருத்துவம் உட்படப் பல மருத்துவ முறைகள் இருந்தாலும், உலகம் முழுக்க இயற்கை சார்ந்த மருத்துவ முறைகளே மண் பற்று கொண்ட மக்களால் பின்பற்றப்படுகின்றன. அப்படித் தமிழ்நாட்டில் நாட்டு வைத்தியர்களும்…

6-வது முறையாக சாம்பியனான ஆஸ்திரேலியா!

8-வது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தென்னாப்பிரிக்காவில் கடந்த 10ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, இந்தியா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியது. முதல்…

சப்தம் படத்தின் நாயகியான லஷ்மி மேனன்!

தமிழ்த் திரையுலகில் அனைவரும் திரும்பிப்பார்க்கும் வெற்றியை ஈரம் படம் மூலம் தந்த இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில், நடிகர் ஆதி இணையும் சப்தம் படத்தில் நாயகியாக நடிகை லக்‌ஷ்மி மேனன் இணைந்துள்ளார். இயக்குநர் அறிவழகன் மற்றும் 7G Films சிவா…

2 நிமிடத்திற்கும் ஒரு கர்ப்பிணி பலி!

அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட ஐ.நா.  ஐக்கிய நாடுகள் அவை பிரசவம் குறித்து அண்மையில் ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வறிக்கையின் முடிவுகளின்படி, கடந்த 2020ம் ஆண்டு உலகம் முழுவதும் பிரசவத்தின்போது மட்டும் 2.87 லட்சம் பெண்கள் உயிரிழந்துள்ளது…

நேரத்தை வீணடிக்கும் நான்கு செயல்கள்!

இன்றைய நச் : நாம் நான்கு வழிகளில் காலத்தை இழக்கிறோம்; ஒன்றும் செய்யாமல் இருத்தல், செய்ய வேண்டியதைச் செய்யாமல் இருத்தல், தவறாகச் செய்தல், காலமற்ற காலத்தில் செய்தல்! – வொல்தேர்

படமாகிறது பெருமாள் முருகனின் சிறுகதை!

நடிகரும் பாடகருமான ஃபிரோஸ் ரஹீம் மற்றும் ஒளிப்பதிவாளர் அஞ்ஜோய் சாமுவேல் இருவரும் இணைந்து என்ஜாய் பிலிம்ஸ் சார்பில் தயாரிக்கும் புதிய படத்தை விபின் ராதாகிருஷ்ணன் என்பவர் இயக்க உள்ளார். புகழ்பெற்ற தமிழாசிரியரும் எழுத்தாளருமான பெருமாள்…