39 ஆண்டுகளுக்குப் பிறகு சட்டமன்ற உறுப்பினரான ஈ.வி.கே.எஸ்!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை துவங்கியது முதல் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அதிமுக வேட்பாளரை விட 2 மடங்கு அதிக வாக்குகள் பெற்று…

டாப் ஹீரோக்களுக்காக காத்திருக்கும் இயக்குநர்!

இயக்குநர் பாண்டிராஜ், பல வெற்றிப்படங்களைத் தந்தவர். அவருக்கு இந்த கதியா என்று கேட்கும் அளவுக்கு முன்னணி கதாநாயகர்கள் கால்ஷீட் கொடுக்காமல் தண்ணி காட்டுகிறார்களாம். சிவகார்த்திகேயன் தொடங்கி கார்த்தி வரை ஏகப்பட்ட நடிகர்களின் தேதிக்காக அவர்…

செவ்வியல் தமிழ் அழகியலில் நவீன வெளிப்பாடு!

நூல் அறிமுகம்: கும்பகோணம் அருகில் சுவாமிலையில் வசித்துவரும் வித்யாஷங்கர் ஸ்தபதி, பாரம்பரிய சிற்பிக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது நூல் பற்றி கலை விமர்சகர் இந்திரன் எழுதிய பதிவு. 80 வயது முதிர்ந்த கும்பகோணம் சுவாமிமலையைச் சேர்ந்த நவீன…

தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக அணி திரள்வோம்!

- முனைவர் தொல்.திருமாவளவன். எம்.பி.  திருச்சி விமான நிலையத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் முனைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அகில இந்திய…

தமிழில் பெயர்ப் பலகை இல்லாவிட்டால் அபராதம்!

- உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு ராமநாதபுரத்தை சேர்ந்த வழக்கறிஞர் தீரன் திருமுகன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தாா். அந்த மனுவில், “தமிழகத்தில் பல வணிக நிறுவனங்கள் பெயர் பலகைகளில் தமிழை பயன்படுத்தாமல்,…

பிப்ரவரி மாத ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.1.49 லட்சம் கோடி!

- மத்திய நிதி அமைச்சகம் தகவல் கடந்த பிப்ரவரி மாதத்தில் மொத்தம் ரூ.1,49,577 கோடி சரக்கு மற்றும் சேவை வரி சேகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “2023-ம் ஆண்டு பிப்ரவரி…

மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக ஹர்மன்பிரீத் கவுர் நியமனம்!

முதலாவது பெண்கள் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் வருகிற 4ம் தேதி முதல் 26ம் தேதி நடக்கிறது. இதில் பங்கேற்கும் 5 அணிகளின் ஒன்றான மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக, இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர்…

சர்வதேசப் போட்டியில் ஜடேஜா புதிய சாதனை!

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான 3வது டெஸ்ட் போட்டியின்போது ஜடேஜா புதிய சாதனை நிகழ்த்தினார். 34 வயதான ஜடேஜா நேற்றைய தொடக்க நாளில் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.  முதல் விக்கெட்டான டிரெவிஸ் ஹெட் விக்கெட்டை எடுத்தபோது சர்வதேச…