பள்ளிக் குழந்தைகளின் வாழ்வைச் சொல்லும் படம்!

யூ டியூப் புகழ் இயக்குநர் ராஜ்மோகனின் அறிமுக இயக்கத்தில், பள்ளி குழந்தைகளின் வாழ்வை மையப்படுத்தி உருவாகி வரும் திரைப்படம் பாபா பிளாக்‌ ஷீப். இப்படத்தின் மூலம் நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் திரையில் தோன்றியுள்ளார் விருமாண்டி புகழ் நடிகை…

விவசாயிகளுக்கு ₹ 14,000 கோடி கூட்டுறவு பயிர்க்கடன்!

- வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு தமிழக சட்டசபையில் இந்த ஆண்டிற்கான பொது பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இந்த நிகழ்வை தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு தலைமையில்…

அதிதி ஷங்கரின் அடுத்த படம்!

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் இளைய மகள் அதிதி ஷங்கர், ஒரு வளர்ந்துவரும் நடிகை. விருமன் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். அடுத்ததாக சிவகார்த்திகேயனுடன் இணைந்து மாவீரன் படத்தில் நடித்து வருகிறார். தற்போது விறுவிறுப்பாக…

3 ஆண்டுகளில் மனிதர்களால் கொல்லப்பட்ட யானைகள்?

மக்களவையில் யானைகள் எண்ணிக்கை தொடர்பான கேள்விக்கு அமைச்சர் அஷ்வினி குமாரி செளபே எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். அதில், ”2019 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் 274 யானைகள் மனிதர்களால் கொல்லப்பட்டுள்ளது. வனவிலங்குகளைப் பாதுகாப்பதில்…

எல்.வி.எம்-3 ராக்கெட் 26-ல் விண்ணில் பாய்கிறது!

- இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை தயாரித்து ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து அவற்றில்…

உன் மகிழ்ச்சியை நீயே உருவாக்கு!

தாய் சிலேட் : ஒவ்வொரு நாள் காலையும் புதிதாகப் பிறந்துள்ள குழந்தையாக எண்ணி, அந்நாளைத் தொடங்குங்கள்; உங்கள் மகிழ்ச்சியின் கதவுகளுக்கு யாரும் தாழிட முடியாது! - ரவீந்திரநாத் தாகூர்

கலைஞருடன் சண்முகி அவதாரம்!

அருமை நிழல் : கமல் அவ்வை சண்முகி அரிதாரத்துடன் கலைஞரின் குடும்பத்தைச் சந்தித்துப் புகைப்படத்துக்காக சண்முகியின் நளினத்தோடு ‘போஸூம்’ கொடுத்த தருணத்தில் கலைஞரிடம் அட்டகாசச் சிரிப்பு!

டி3 – டீசண்டான த்ரில்லர்!

சில படங்களின் கதையமைப்பு அட்டகாசமாக இருந்தாலும், குறிப்பிட்ட பட்ஜெட்டில் அதனைக் காட்சியாக்கம் செய்ய முடியாது என்று தெரிந்தே எடுக்கப்பட்டிருக்கும். சில நேரங்களில் அது போன்ற குறைகளை மீறி, கதை சொல்லலில் இருக்கும் நேர்மை அந்த படத்தின் மீது…

செங்களம் தொடர் பொறாமைப்படும் படைப்பு!

- இயக்குநர் அமீர் பாராட்டு தமிழ் ஓடிடி தளங்களில் பல தரமான வெற்றிப்படைப்புகளை தந்து வரும் ZEE 5 ஓடிடி நிறுவனத்தின், அடுத்த படைப்பாக வெளிவருகிறது "செங்களம்" இணையத் தொடர்.  இயக்குநர் எஸ்.ஆர். பிரபாகரன் இயக்கத்தில், கலையரசன், வாணி போஜன்…