என்4 – இலக்கில்லா பயணம்!

ஒவ்வொரு திரைப்பட உருவாக்கத்திலும் ‘காம்பினேஷன்’ என்ற வார்த்தை முக்கியப் பங்காற்றும். நடிகர் நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என்று யார் யாரெல்லாம் பணியாற்றுகிறார்கள் என்பதைப் பொறுத்து கவனத்தையும் ஈர்ப்பையும் அப்படம் சம்பாதிக்கும். வணிக…

தகுதியை இழந்துவிட்ட பாஜக!

- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மீதான நடவடிக்கையை கண்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ”ராகுல்காந்தியை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து…

சர்வாதிகாரத்திற்கு நாங்கள் அடிபணிய மாட்டோம்!

- பிரியங்கா காந்தி சவால் ராகுல்காந்தி தகுதி நீக்கம் தொடர்பாக, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அந்தப் பதிவில், ”நரேந்திர மோடி, உங்கள் துதிபாடிகள், மறைந்த பிரதமரின் மகனை (ராகுல்காந்தி)…

துப்பாக்கிச் சுடுதலில் வெண்கலம் வென்ற இந்தியர்!

மத்தியபிரதேச மாநிலம் போபாலில் உலகக் கோப்பைத் துப்பாக்கிச் சுடுதல் போட்டி நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் நடப்பு சாம்பியனான இந்திய வீரர் ருத்ராங்ஷ் பட்டீல் 262.3 புள்ளிகளுடன் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டு…

17 கோடி பேரின் தகவல்கள் திருட்டு: 9 பேர் கைது!

நாட்டின் மிகப்பெரிய 6 வங்கிகள் உள்பட பல வங்கிகளின் இணைய தளங்களுக்குள் ஊடுருவிய 9 பேர் கொண்ட கும்பல் தகவல்களை திருடியுள்ளது. இப்படிப் பல கோடி பேரின் தகவல்களைத் திருடிய 9 பேரை ஹைதராபாத் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைது…

பாரதிராஜாவை இயக்கும் மனோஜ் பாரதிராஜா!

இயக்குநர் சுசீந்திரனின் தயாரிப்பில் உருவாகவுள்ள புதிய திரைப்படத்தின் வாயிலாக நடிகர் மனோஜ் பாரதிராஜா இயக்குநராக அறிமுகமாகிறார். புதுமுகங்கள் முதன்மை வேடங்களில் நடிக்கும் இப்படத்தில் மிகவும் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் 'இயக்குநர் இமயம்'…

ஹிண்டன்பர்க் அறிக்கையால் சரிந்த இன்னொரு நிறுவனம்!

அதானி குழுமத்தை அடுத்து, டிவிட்டர் நிறுவனத்தின் முன்னாள் அதிபரின் நிறுவனம் முறைகேடு செய்ததாக ஹின்டன்பர்க் புகார் தெரிவித்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த ஆய்வு நிறுவனமான ஹின்டன்பர்க், ஜேக் டோர்சேவின் ‘பிளாக்’ நிறுவனம் பற்றி புது ஆய்வறிக்கை…

எம்.பி. பதவியிலிருந்து ராகுல் தகுதி நீக்கம்!

மோடி பெயர் குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் ராகுலுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. சூரத் நீதிமன்றம் விசாரணை நடத்தி நேற்று இந்த…