தயாரிப்பாளருக்கு மருத்துவ உதவி செய்த லாரான்ஸ்!

பாலா இயக்கிய பிதாமகன், விஜயகாந்த் நடித்த கஜேந்திரா போன்ற படங்களை தயாரித்தவர் வி.ஏ.துரை. இவருக்கு கடந்த சில ஆண்டுகளாகவே உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. சிகிச்சைக்குக் கூட பணமின்றி தவித்து வருவதாக வீடியோ வெளியிட்டு இருந்தார். தற்போது…

மனிதனை மீட்க வழி என்ன?

வாசிப்பு அனுபவம் : “மனித இனம் ஒரு நெருக்கடி நிலையை அடைந்திருக்கிறது என்றும், அதன் உறுதி சீர்குலைந்து படுமோசமான நிலை வந்து கொண்டிருக்கிறது என்றும் பலர் இப்போது குரல் எழுப்பி வருகிறார்கள். இன்று தனிமனிதன் தன்னைச் சுற்றியுள்ள சமூகத்திடம்…

தமிழ் – யதார்த்தம் ததும்பும் ஆக்‌ஷன் படம்!

என்னதான் ஒரு படத்தில் பல கருத்துகளைப் புகுத்தினாலும், படம் பார்க்கும் ரசிகர்கள் ‘ஆஹா’ என்று சொல்லாவிட்டால் அவ்வளவுதான்! அதனாலேயே, திரையரங்குகளில் மகிழ்ச்சி ஆரவாரம் பெருக்கெடுக்கும் கமர்ஷியல் திரைப்படங்களுக்கே அதிக முக்கியத்துவம்…

கணேசன் முதல் காதல் மன்னன் வரை!

- ஜெமினியின் பிளாஷ்பேக் ஏ.என்.எஸ்.மணியன் ‘ஜெமினி ஸ்டூடியோ’வில் கேண்டீனில் பணியாற்றியவர். அதைப் பற்றித் தனி நூலே எழுதியிருக்கிறார். அந்தக் கால அனுபவங்களை விவரித்து அவர் எழுதிய கட்டுரை இது. * “ஜெமினி ஸ்டூடியோவில் அப்போது ஒரு படத்திற்கான…

தென்மேற்கு பருவமழை இயல்பான அளவு பெய்யும்!

- இந்திய வானிலை மையம் தகவல் ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகள் தங்கள் பயிர் சாகுபடிக்கு பெரிதும் நம்பி இருப்பது பருவமழையைத்தான். பருவமழை பொய்த்துப் போகிறபோது அது விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது. ஏனென்றால் 52 சதவீத சாகுபடி…

கலாஷேத்ராவில் மனித உரிமை ஆணையம் விசாரணை!

சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா நடனக் கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக பேராசிரியர் ஹரிபத்மனை அடையாறு மகளிர் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.  இந்தச் சம்பவம் குறித்து மாநில மகளிர் ஆணையர் விசாரணை நடத்தி…

தோனி வெளியிட்ட ‘எல்.ஜி.எம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி தோனியின் தயாரிப்பு நிறுவனமான தோனி என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் உருவாகி வரும் முதல் தமிழ் திரைப்படமான 'எல்.ஜி.எம்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்…

3 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடம் சென்ற லக்னோ!

பெங்களூரு அணிக்கு எதிராக ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் லக்னோ அணி கடைசிப் பந்தில் 1 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பெற்றது.  ஐபிஎல் தொடரில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும்,…

வெற்றிவிழாவில் பங்கேற்ற நட்சத்திரங்கள்!

அருமை நிழல்: கும்பகோணத்தில் உள்ள கற்பகம் திரையரங்கில் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடித்த ’தங்கப் பதக்கம்’ நூறு நாட்கள் ஓடியபோது அதற்கான விழா அதே திரையரங்கில் நடந்தது. பி.மாதவன் இயக்கத்தில் 1974, ஜூன் ஒன்றாம் தேதி வெளியான இந்தப் படத்தில்…

ரூ.122 கோடிக்கு ஏலம் போன கார் நம்பர் பிளேட்!

தற்போது ரம்ஜான் காலம் என்பதால் துபாய் அரசு உலக பட்டினியைப் போக்க முடிவு செய்தது. அதற்காக 100 கோடி உணவுகளைத் தயாரித்து வழங்கும் திட்டத்தை அந்நாட்டுப் பிரதமர் ஷேக் முகம்மது பின் ரஷீத் அல் மக்தூம் அறிவித்திருந்தார். இந்தத் திட்டத்திற்கு…