தமிழ் சினிமாவின் பிதாமகன் ஆர்.நடராஜன்!
1918-ல் வெளியான தமிழ்த் திரையுலகின் முதல் திரைப்படமான ‘கீசக வதம்’ திரைப்படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர், எடிட்டர், எழுத்தாளர் இந்தியா ஃபிலிம் கம்பெனி ஸ்டூடியோ அதிபர் மற்றும் பெரும்தொழிலதிபர் ஆர்.நடராஜ முதலியார் நினைவு தினம்…