உனக்கெது சொந்தம்… எனக்கெது சொந்தம்!
நினைவில் நிற்கும் வரிகள்:
***
குட்டி ஆடு மாட்டிக்கிட்டா
குள்ளநரிக்குச் சொந்தம்!
குள்ளநரி மாட்டிக்கிட்டா
கொறவனுக்குச் சொந்தம்!
தட்டுக்கெட்ட மனிதர் கண்ணில்
பட்டதெல்லாம் சொந்தம்!
சட்டப்படி பார்க்கப்போனால்
எட்டடி தான் சொந்தம்!
(உனக்கு)…