பணம் பேசத் தொடங்கினால் உண்மை ஊமையாகும்!

இன்றைய நச்: உலகில் மிகச் சிறந்தது எதுவென்றால் கேட்காமல் செய்யப்படும் உதவியே! பணம் பேசத் தொடங்கும் போது, உண்மை ஊமையாகிவிடும்! இதயம் ரோஜாவாக இருந்தால், பேச்சில் அதன் வாசனை தெரியும்! – ரஷ்யப் பழமொழி

அதனால் தான் அதை வாழ்வென்கிறோம்!

படித்ததில் ரசித்தது: பெருங்கோபமும் பேரமைதியும் சேர்ந்தே அமைகிறது வாழ்க்கை. மேகத்தில் இருந்து பொழியும் மழைபோலல்ல அது. மலையில் இருந்து தரை நோக்கி விழும் நீர்வீழ்ச்சியாகவும் சலசலத்து ஓடும் நதியாகவும் அதை கொள்ள முடியாது. அது எந்த…

சென்னையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தீவிரம்!

அகற்றாதோர் மீது நடவடிக்கை சென்னையில் ஆக்கிரமிப்புகளை மேற்கொண்டவர்கள் தாமாகவே முன்வந்து அவற்றை அகற்றிட வேண்டும் என்று சென்னை மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் பொது இடங்கள் மற்றும் நடைபாதைகளில்…

மீண்டும் நிவின் பாலி – ஜூட் ஆண்டனி ஜோசப் கூட்டணி!

அண்மையில் வெளியாகி பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்ற '2018' படத்திற்குப் பிறகு அப்படத்தின் இயக்குநரான ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கவிருக்கும் பெயரிடப்படாத படத்தில் நிவின் பாலி கதையின் நாயகனாக நடிக்கிறார். 'ஓம் சாந்தி ஓஷானா' படத்திற்குப் பிறகு…

அரசு வாகனங்கள் விதிகளை மீறலாமா?

போக்குவரத்து விதி மீறல்கள், வாகன நெரிசல், விபத்துகள், அதனால் ஏற்படும் உயிரிழப்பு ஆகியவற்றை முற்றிலும் குறைக்க சென்னை போக்குவரத்து போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, மது அருந்தி விட்டு வாகனம்…

கரையைக் கடந்த மோக்கா புயல்: பாதிக்கப்பட்ட வங்கதேசம்!

வங்கக் கடலில் உருவான மோக்கா புயல், வங்காளதேசம், மியான்மர் இடையே 200 கி.மீ. வேகத்தில் கரையைக் கடந்தபோது பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. வங்கக் கடலில் உருவான மோக்கா புயல் நேற்று மதியம் வங்காளதேசம், மியான்மர் இடையே கரையைக் கடந்தது. அப்போது…

சூப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி!

வலுவடையும் கடற்படை இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஐ.என்.எஸ். மார்முகவ் போர்க்கப்பலில் இருந்து பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. இந்த ஏவுகணை நிர்ணயிக்கப்பட்ட இலக்கை வெற்றிகரமாகச் சென்று தாக்கியதாக இந்திய…

விஷச் சாராயப் பலிகளும், எதிர்வினையும்!

குடிப்பது மறுபடியும் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. அரசு அதிகாரபூர்வமாக விநியோகிக்கும் டாஸ்மாக் தாராளமாக எப்போதும் கிடைக்கிறது என்பது குறித்த சர்ச்சைகள் ஒருபுறம் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், விழுப்புரம் - செங்கல்பட்டு மாவட்டத்தில் விஷச்…

இயல்பை விட வெப்பம் அதிகரிக்கும்!

- சென்னை வானிலை மையம் தகவல் தமிழகத்தில் இன்றும் நாளையும் இயல்பை விட வெப்பம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறுகையில், தமிழகத்தில் இன்றும் நாளையும் இயல்பை விட வெப்ப நிலை…

சென்னையை வீழ்த்தி ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்த கொல்கத்தா!

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்றைய இரண்டாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 144 ரன்களை…