“வாங்க சேர்ந்து குளிப்போம்”- காமராஜர்!

ஒருமுறை குற்றாலத்திற்கு வந்திருந்த முதல்வர் காமராஜர் அருவியில் குளிக்க ஆசைப்பட்டார். அதன் பேரில் காவல்துறையினர் சிலர் முன்னதாக அருவிக் கரைக்குச் சென்றனர். அடுத்த சில நிமிடங்களில், காமராஜர் அருவியை நோக்கிச் சென்றார். அங்கே அவர் கண்ட காட்சி…

மும்பையை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய குஜராத்!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் 2வது அணி எது என்பதை தீர்மானிக்கும் 2வது தகுதிச்சுற்று அகமதாபாத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முன்னாள் சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியும், நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ்…

காந்தியின் நிழலாக வாழ்ந்த நேரு!

இந்தியப் பிரதமராக நீண்ட நாள் பதவி வகித்தவரும், இந்திய சுதந்திர போராட்டத்தில் காந்தியின் நிழலாக இருந்தவருமான ஜவஹர்லால் நேருவின் நினைவு நாள் இன்று (27.05.2023) அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் அவரைப்பற்றிய சில விஷயங்களைத் தெரிந்து கொள்வோம்:…

மக்கள் திலகத்தின் கடைசிப் பொது நிகழ்ச்சி!

அருமை நிழல் : சென்னை கிண்டியில் உள்ள கத்திப்பாரா சந்திப்பில் ஜவஹர்லால் நேரு சிலையை அன்றைய பாரதப் பிரதமர் ராஜீவ்காந்தி முன்னிலையில் அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர். திறந்துவைத்த போது, அருகில் திருமதி. சோனியா காந்தி.…

முதலமைச்சரின் பயணம்; முதலீட்டுக்காகவா, சுற்றுலாவுக்கானதா?

முனைவர் குமார் ராஜேந்திரன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசுமுறைப் பயணமாக சிங்கப்பூர், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு ஒன்பது நாள் பயணமாகச் சென்றிருக்கிறார். வெளிநாடு பயணப்படுவதற்கு முன்பே அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 10, 11 தேதிகளில்…

அனிருத் இசையில் கவின் நடிக்கும் புதிய படம்!

ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிப்பில், இசையமைப்பாளர் அனிருத் இசையில், இளைஞர்களின் கனவு நாயகனாக வலம்வரும் கவின் நடிப்பில், நடன இயக்குநர் சதீஷ் இயக்குநராக அறிமுகமாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது. தமிழ் சினிமாவில் மாறுபட்ட…

ரஹ்மானுடன் இணைந்து நடிக்கும் பாவனா!

ரஹ்மான், பாவனா முதன் முதலாக இணைந்து நடிக்கிறார்கள். பெயரிடப்படாத இப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கொச்சியில் ஆரம்பமானது. புது முக இயக்குநர் ரியாஸ் மாரத் இயக்கும் ஆக்ஷன் த்ரில்லரான இப்படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் கதாநாயகனாக…

தமிழ் சினிமாவில் குருவை மிஞ்சிய சிஷ்யர்கள்!

பிரபல இயக்குநர்களிடம் உதவியாளர்களாக சேர்வது, பெரும் படையெடுப்புக்கு நிகரானது. ஆரம்பத்தில் தொடர் தோல்விகளே மிஞ்சும். நீண்ட காத்திருப்புக்கு பிறகு உதவி இயக்குநர் வாய்ப்பு கிட்டும். தமிழில் ஒரு சில இயக்குநர்கள், தங்களுக்கு போதித்த…

பள்ளிகளில் கோடை விடுமுறை நீட்டிப்பு!

பள்ளிக்கூடங்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில் இருந்து கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. தேர்வு எழுதிய மாணவர்களுக்கும் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு விட்டது. இந்நிலையில் வரும் கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் எப்போது தொடங்கும் என்பதை…

மக்களின் மனங்களை வென்ற மிஸ்டர் பீன்!

இவர் ஒன்றும் அறியாத அப்பாவியா அல்லது எல்லாம் அறிந்த புத்திசாலியா என்று பார்வையாளர்களை எப்போதும் குழப்பத்தில் ஆழ்த்துபவர் மிஸ்டர் பீன். மனிதர்கள் வழக்கமாகச் செய்யும் வேலைகளை, வித்தியாசமான உடல்மொழியில் செய்ததுதான் அவரைப் புகழின் உச்சிக்குச்…