2023-24-ம் கல்வி ஆண்டுக்கான பள்ளிகள் திறப்பு ஏற்கனவே ஒருமுறை மாற்றப்பட்டு ஜூன் 7 ஆம் தேதி அனைத்து வகையான பள்ளிகளும் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்து இருந்தது.
கோடை வெயிலின் தாக்கம் காரணமாகவே இந்த நடவடிக்கை…
நூல் அறிமுகம் :
வாழ்க்கையை அதன் இயல்பில் சவால்களோடும், பிரச்னைகளோடும், மகிழ்வோடும் எதிர்கொள்வதற்கான வழிமுறைகளை அனுபவங்களுடன் எழுதியிருக்கிறார் ஜான்ஸி ஷஹி.
நம் எல்லோருக்குமே வாழ்க்கை சில நேரங்களில் கடினமானதாகவும், மிகவும் சிரமமானதாகவும்…
இன்றைய நச் :
எங்கு மக்கள் ஒன்றாகச் சேர்ந்து வாழ்கிறார்களோ,
எங்கு ஒன்றாக இணைந்து பணி புரிகிறார்களோ
ஒவ்வொருவரும் நம்பிக்கையுடனும் மதிப்புடனும்
ஒன்றாக உணர்கிறார்களோ, அங்கு
உண்மையான சகோதரத்துவம் நிலவும்!
- ராபர்ட் பிராஸ்ட்
காவிரி மேலாண்மை ஆணையம் கேள்வி
மேகதாது விவகாரத்தில் கர்நாடகா அரசின் அறிவிப்பு குறித்த அரசாணை ஆதாரம் இருக்கும் பட்சத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவிரி மேலாண்மை ஆணையம் எச்சரித்துள்ளது.
கர்நாடக மாநிலம் மேகதாதுவில் ரூ.1000 கோடி…
மேத்யூ ஹைடன் கணிப்பு
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளதாக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் தெரிவித்துள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரும் 7ம் தேதி லண்டன் ஓவல்…
1924 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 3 ஆம் தேதி திருக்குவளையில் உதயமானது அந்தச் சூரியன்.
50 ஆண்டுகள், தமிழக அரசியலை தன்னை நோக்கியே சுழலவிட்ட, கலைஞர் கருணாநிதி எனும் கதிரவன். இன்று (ஜுன் 3) நூறாவது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது.
“வாழ்க்கையை ஒரு…
நடிகர் பாத்திபன் நெகிழ்ச்சி:
ஒருநாள்
நான் ஒரு ஃபோட்டோவைப் பார்த்தேன்.
அடுத்தநாள்
அடித்து அடித்து ஒருகவிதை எழுதினேன்.
அதற்கும் அடுத்தநாள்
அதை அனுப்பிவைத்தேன்.
ஆனால்,
அதை முதல்வரின் கண்கள் வாசித்தபோதே
விரல்கள் கருத்தை எழுதி,
அது…