உங்கள் உலகம் உங்களிடமிருந்தே தொடங்குகிறது!

இன்றைய நச் : நீங்கள் விரும்பிய வண்ணம் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளத் தொடர்ந்து முயற்சி செய்யுங்கள், உங்கள் உலகம் உங்களிடமிருந்தே தொடங்குகிறது! - சாக்ரடீஸ்

நிலையற்ற காலம்!

தாய் சிலேட் : காலத்தின் சிம்மாசனத்தில் எந்த மனிதனும் என்றென்றும் ஆட்சி செய்வதில்லை! - ஆப்பிரிக்க பழமொழி

நேரமில்லை என்பது பொய்!

பல்சுவை முத்து : ஒரு செயலைத் தொடங்குவதற்கு நீங்கள் உயர்ந்தவராக இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. ஆனால் பெரிய மனிதராக உயர்வதற்கு நீங்கள் தொடங்குவதற்குத் தயாராயிருக்க வேண்டும். அனைவருக்கும் பொதுவாகக் கிடைப்பது 24 மணிநேரம். நேரமில்லை என்பது…

சமூக சிந்தனையாளர் கலைவாணர்!

– பானுமதி நடிகை பானுமதியிடம் ஒருமுறை பொன்மணி வைரமுத்து பேட்டி எடுத்தார். அப்போது கலைவாணர் பற்றி கேட்ட கேள்விக்கு பானுமதி சொன்ன பதில்… பொன்மணி வைரமுத்து: "கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களுடன் பல படங்களில் நடித்துள்ளீர்கள், கலைவாணரைப்…

ஆதிபுருஷ் – கிராபிக் நாவல் பாதிப்புகள்!

ராமாயணம், மகாபாரதம் கதைகளை இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாட்டினரும் கூட திரைப்படமாக, தொலைக்காட்சித் தொடராக உருவாக்கியுள்ளனர். தங்களுக்குப் பிடித்தமான வகையில் ராமனையும் சீதையையும் காட்சிப்படுத்தியிருந்தனர். தமிழிலும் ராமாயணம், சம்பூர்ண…

கிராமத்து வாழ்க்கையை சொல்லும் பாடல்!

கவிஞர் அருண்பாரதியின் அனுபவம் மண் சார்ந்து எளிய மக்களின் வாழ்வியலை சொல்லும் பாடலுக்கு மக்களிடையே எப்போது வரவேற்பு உண்டு. பாராட்டை பெற்றுவரும் கவிஞர் அருண் பாரதியின் ‘எறும்பு’ பட பாடல் கிராமத்தில் வசிக்கும் எளிய குடும்பத்தின் இரண்டு…

இயற்கையைக் காக்க ஒரு நடைபயணம்!

கடந்த மாதம் மே 20 ம் தேதி திண்டுக்கல்லில் இரண்டாவது முறையாக ‘இயற்கை நடை’ சிறப்பாக நடைபெற்றது. இரு மாதங்களுக்கு முன்பு முதல் முறையாக நடந்த இயற்கை நடையில் கலந்து கொண்ட நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மீண்டும் ஒரு இயற்கை நடை…

தமிழகத்தில் வீசும் மலேசியப் பூங்காற்று!

இளையராஜாவின் இன்னொரு யுனிக் அறிமுகம் ‘மலேசியா வாசுதேவன்’ தமிழ்த் திரையுலகில் பெரிய நடிகராக வரவேண்டும் என்னும் ஆவலில் மலேசியாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்து வாய்ப்பு தேடியவர். முதலில் அவர் நடிப்புக்கு வாய்ப்பளிக்காத தமிழ்த்திரையுலகம்…

பிங்க் ஆட்டோ: பெண்களால் பெண்களுக்காக!

சென்னை ரோட்டரி சங்கம் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களின் முன்னேற்றத்தில் பல்வேறு நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. அந்த வகையில் பெண்களால் பெண்களுக்காக இயக்கப்படும் பிங்க் ஆட்டோ திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அதன் மூலம்…

தன்னம்பிக்கை பெறுவது எப்படி?

பல்சுவை முத்து : சோம்பலைக் கழிக்க வேண்டும்; சுறுசுறுப்பைக் கூட்ட வேண்டும்; உழைப்பைப் பெருக்க வேண்டும்; உயர்வாழ்வை வகுக்க வேண்டும்; நடந்து வந்து பாதையைக் கவனி, அனுபவம் கிடைக்கும்; முன்னோக்கிப் பார்! நம்பிக்கை தோன்றும்; சுற்றிலும் பார்!…