மாற்றம் என்பது ஒன்று இன்னொன்றாக மாறுவதல்ல!

பல்சுவை முத்து கிழக்கும் மேற்கும் ஒன்றிலிருந்து ஒன்று கற்றுக் கொள்ள வேண்டியவை ஏராளம் உள்ளன. ஆனால், இதன் பொருள் ஒன்று மற்றொன்றாக மாற வேண்டும் என்பதல்ல. கீழை நாடுகள், மேலை நாடுகளிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டியவற்றை எல்லாம் கற்றுக் கொண்டு…

நூலகத்தால் வெளிச்சமாகிறது உலகம்!

இன்றைய நச் : நல்ல புத்தகம் ஒன்றைப் படிக்கும்போது உலகின் ஏதோ ஒரு மூலையில் ஒரு கதவு திறக்கிறது; உலகம் மேலும் வெளிச்சமாகிறது! - பேராசிரியர் நஜரீன்

அடுத்தடுத்த இலக்குகளை நோக்கும் விஜய்யின் தேடல்!

தமிழ் திரையுலகைப் பொறுத்தவரை விஜய் என்பது ஒரு மந்திரச்சொல். ஒரு படத்தின் உலக விநியோக உரிமையைப் பெறும் பெருநிறுவனம் முதல் உள்ளூர் தியேட்டர் கேண்டீனில் டீ விற்பவர் வரை அனைவரது பிழைப்புக்கும் விஜய்யின் படங்கள் தருவது மேக்ஸிமம் கியாரண்டி!…

இசையில் வசமாகா இதயம் எது?

ஜுன் 21 - உலக இசை தினம் இசைக்கு வசமாகாத இதயம் இந்த உலகில் எங்கிருக்கிறது? இந்தக் கேள்வி எழும்போதெல்லாம், அதனைப் பாடலாகவே பாடிய டி.எம்.சௌந்தரராஜன் நினைவுக்கு வருவார். இறைவனே இசையாக மாறியதாக அதில் உருகியிருப்பார் டி.எம்.எஸ். கடவுள் பக்தி…

யோகா போல நல்ல விஷயம் வேற இல்லை!

திரைக்கலைஞர் சிவகுமார் சொல்லும் இளமை ரகசியம் "சிரசாசனத்தை தினமும் 3 நிமிஷம் செஞ்சா போதும் கண்கள் பளபளப்பா இருக்கும், ஞாபக சக்தி அதிகமாகும். நான் 40 வருஷங்களா இந்த ஆசனத்தை செஞ்சு கிட்டிருக்கேன். கண், காது, மூக்கு, வாய்னு ஒவ்வொரு…

எந்தச் செயலையும் விரும்பிச் செய்!

இன்றைய நச் : மகிழ்ச்சிக்கான மந்திரம் வெற்றியல்ல; ஆனால் மகிழ்ச்சி என்பது வெற்றிக்கான மந்திரமே; நீ எந்த செயலைச் செய்தாலும் அதை விருப்பத்துடன் செய்யும்போது கண்டிப்பாக வெற்றி பெறலாம்! ஆல்பிரட் ஸ்வைட்சர்

எதிலும் முழு மனநிறைவு தேவையில்லை!

பல்சுவை முத்து : நீங்கள் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்; எத்தகைய எதிர்ப்புகள் வந்தாலும், விடாமுயற்சியுடன் தொடர்ந்து செயல்படுங்கள்; எப்போதும் புதுமையானவற்றில் முயற்சி செய்யவும்; உங்களின் முயற்சிகளின் முடிவுகள் என்பதைக் குறித்து அறிந்து…

எதிர் விமர்சனத்தால் ‘ஆதிபுருஷ்’ வசூல் சரிவு!

பாலிவுட் இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் தயாராகி வெளியான திரைப்படம் 'ஆதிபுருஷ்'. இதில் பான் இந்திய நட்சத்திர நடிகர் பிரபாஸ், நூபுர் சனோன், சயீப் அலி கான், சன்னி சிங் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். உலகம் முழுவதும் 7 ஆயிரத்திற்கும்…

கட்டானா : கிராபிக்ஸ் அசத்தலுடன் கூடிய காலப்பயணம்!

கணினித் தொழில்நுட்பம் ஹாலிவுட் படங்களில் இடம்பெற்று அசத்துவதைக் கண்டுதான் நாம் இதுவரை மிரண்டு வந்துள்ளோம். இக்காலத்தில் நம்மவர்களும் அந்த முயற்சியில் ஈடுபடுகிறார்கள். கிராபிக்ஸ் தொழில்நுட்ப அசத்தலோடு கட்டானா என்றொரு தமிழ்ப் படம் உருவாகி…