பாடலை மாற்றாமல் படத்தை மாற்றிய வாலி!
எம்ஜிஆரின் பெரும்பாலான பாடல்களில் அவருடைய அரசியல் பிரவேசத்தை தன் பாடல் வரிகளின் மூலம் அற்புதமாக வெளிப்படுத்தியவர் கவிஞர் வாலி.
அப்படி எம்ஜிஆரின் ஒரு பாடலுக்கு அவர் பல்லவி போட அதை எம்.எஸ்.வி மறுத்துள்ளார்.
அதாவது “புத்தம் புதிய புத்தகமே,…