நடிகை ஷாம்லியின் மாறுபட்ட ‘கலை’முகம்!
சென்னையில் உள்ள ஃபோகஸ் ஆர்ட் கேலரியில் நடந்த நடிகை ஷாம்லியின் தனி கலை நிகழ்ச்சியான ‘SHE’-யில் இயக்குநர் மணிரத்னம், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.
குழந்தை நட்சத்திரமாகவும், முன்னணி நடிகையாகவும் நம்…