தமிழ்த் திரையுலகின் அற்புத நடிகர் டி.எஸ்.பாலையா!

நடிப்பு என்றாலே சிவாஜிதான். ஆனால் அந்த சிவாஜி கணேசனே மலைத்து வியந்து மகிழ்ந்த நடிகர்களும் உண்டு. ’திரையில் ஒரு காட்சியில், ஃப்ரேமில், அந்த நடிகர் நடித்தால், மிகவும் கவனமாக இருக்கவேண்டும். கொஞ்சம் அசந்தாலும், நம்மைப் பின்னுக்குத் தள்ளி…

மோகன் படம்னா ஜாலியா இருக்கும்!

திரைப்படங்களில் பல வகைமைகள் இருந்தாலும், பெரும்பாலானவர்களின் முதல் தேர்வாக இருப்பது பொழுதுபோக்குப் படங்கள் தான். எண்பதுகளின் தொடக்கத்தில் பாட்டு, சண்டை, சிரிப்பு, கவர்ச்சி நடனம் என்று எல்லாம் சேர்ந்த கலவைதான் ஒரு பொழுதுபோக்கு படத்தை…

தமிழக விளையாட்டு வீரர்களுக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி!

முதல்வர் ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்ட டி.என். சாம்பியன்ஸ் பவுன்டேஷன் சார்பில் மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சைக்கிளிங், செயிலிங், பளுதூக்குதல் மற்றும் கராத்தே உள்ளிட்ட…

வாழும் விதத்தைப் பொருத்தது வாழ்க்கைத் தரம்!

படித்ததில் ரசித்தது: காகிதத்தை கசக்கும்போது குப்பையாகப் பார்க்கிறோம் காசாக்கும்போது கடவுளாகப் பார்க்கிறோம்; நாமும் காகிதம் தான்; குப்பை ஆவதும் காசாவதும் நம் தரத்தைப் பொருத்துதான்! - கவியரசர் கண்ணதாசன்

நட்பை வலுப்படுத்தும் காரணிகள்!

இன்றைய நச்: வளமான காலத்தில் நண்பர்கள் நம்மை தெரிந்து கொள்கிறார்கள்; வறுமையான காலத்தில் நாம் நண்பர்களைத் தெரிந்து கொள்கிறோம்! - ஆர்ச்செலஸ்

தாய்ப்பால்தான் குழந்தைக்கான முதல் தடுப்பு மருந்து!

சத்துகள் குவிந்து கிடக்கும் தாய்ப்பாலை நாம் அமுதம் என்கிறோம், மேற்கத்திய நாடுகள் Liquid Gold என்கின்றன. பழங்கால இலக்கியங்கள் முதல் இன்றைய இணைய அறிவியல் யுகம் வரை தாய்ப்பாலின் மகத்துவத்தை கொண்டாடுகின்றன. கொழுப்புச் சத்து, சோடியம்,…

இந்தியாவின் பூர்வக் குடிகள் தமிழர்கள்தான்!

பல்சுவை முத்து: இந்தியாவை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது; இது பல இனக் குழுக்களின் தேசம். அப்படி சொந்தம்; கொண்டாட வேண்டிய நிலை வந்தால், இந்தியாவின் பூர்வ குடியான தமிழர்கள் மட்டுமே கொண்டாட முடியும்! - மாமேதை டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்

மௌனமாகப் பேசும் புத்தகங்கள்!

தாய் சிலேட் : எந்தப் புத்தகமும் வாய் திறந்து பேசாது; ஆனால் ஏதோ ஒரு குரல் புத்தக வாசிப்பிலிருந்து ஒலித்துக் கொண்டேயிருக்கும்! - எஸ்.ராமகிருஷ்ணன்

மனைவியை ‘அடியே’ என அழைப்பது சரியா?

நடிகை கௌரி ஜி. கிஷன் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'அடியே' படத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார், கௌரி ஜி. கிஷன், மதும்கேஷ் பிரேம், ஆர் ஜே விஜய், வெங்கட் பிரபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கோகுல் பினோய்…

ஸ்மார்ட் மின் மீட்டர் சாமானியர்களுக்கு சாதகமா, பாதகமா?

தமிழ்நாட்டில் ஆறு லட்சம் கி.மீ. தொலைவுக்கு மின் கம்பிகள் உள்ளன. மூன்று லட்சம் மின்மாற்றிகள் உள்ளன. 1900 துணை மின் நிலையங்கள் உள்ளன. இவை தமிழ்நாட்டில் 3 கோடியே 30 லட்சம் இணைப்புகளுக்கு மின்சாரம் வழங்கி வருகின்றன. மின் நுகர்வை கணக்கிடும்…