முக்கியமானவற்றைக் கற்பதே அறிவின் ரகசியம்!
பல்சுவை முத்து:
இளமையாகவிருக்கும் போதே
முடிவெடுக்க வேண்டும்;
கடந்த பாதையைப் பார்க்காதே,
முன்னால் உள்ளதை உற்றுக் கவனி;
நமக்கு அளவற்ற சக்தி வேண்டும்;
அளப்பரிய ஆர்வம் வேண்டும்;
அதிக அளவு துணிவு வேண்டும்;
கூறவியலாத பொறுமை வேண்டும்;…