புலிகள் காக்கும் வனம்!
ஜூலை 29- உலக புலிகள் தினம்
’புலி அடிச்சு பார்த்திருப்பே, இந்த பூபதி அடிச்சு பார்த்திருக்கிறியா’ என்று தவசி படத்தில் விஜயகாந்த் வசனம் பேசுவார். அவர் மட்டுமல்ல, தமிழ் சினிமாவின் நாயகர்கள் பலரும் திரையில் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்த இது போன்ற…