வெங்கடாசலபதியின் உழைப்புக்கும் தேடலுக்கும் கிடைத்த பரிசு!

சாகித்ய அகாடமி விருது பெற உள்ள டாக்டர் ஆ. இரா. வெங்கடாசலபதியை நான் துடிப்பான 16 வயது மாணவராக அறிவேன். அவரை விட நான் 10 வயதுக்கு மேல் மூத்தவன். நான் அவரை முதன் முதலில் புலவர்.த.கோவேந்தன் மகன்கள் திருமணத்துக்காக மும்பையில் இருந்து வந்தபோது…

குழந்தைகளுக்கு முன்கூட்டியே கற்றுக் கொடுங்கள்!

தாய் சிலேட்: நீங்கள் வாழ்க்கையில் தாமதமாக கற்றுக் கொண்டதை, உங்கள் குழந்தைகளுக்கு முன்கூட்டியே கற்றுக் கொடுங்கள்! - ரிச்சர்ட் பெய்ன் மேன்       

இலக்கியம் நம்மை பண்பட்ட உயிரியாகப் பக்குவப்படுத்தும்!

"இலக்கியம் ஒருபோதும் சலிப்பை உண்டு பண்ணாது. அது உங்களைப் பண்பட்ட உயிரியாகப் பக்குவப்படுத்தும். இலக்கியம் உங்கள் மனதைச் சமநிலையில் வைத்து உங்களை நிதானப்படுத்தும். பொறுமையையும், அன்பையும், காதலையும் இருதயத்தில் கசிய விட்டவாறேயிருக்கும்.…

‘முபாசா’ – அசத்தும் தமிழ் ’டப்பிங்’!

‘தி லயன் கிங்’ படத்தில் சிம்பா தான் முக்கியத்துவம் பெற்றிருக்கும். இப்படத்தில் அதன் தந்தையாக வந்த முபாசாவின் தொடக்கமும் எழுச்சியும் முன்னிலைப்படுத்தப்பட்டிருக்கிறது.

அரிய நூல்களின் சரணாலயம்: ஆய்வாளர்களுக்கான ‘தமிழ் நூல் காப்பகம்’!

அரிய பல பழைய நூல்களைத் தேடி அலையும் தமிழ் ஆய்வாளர்களுக்கு சரணாலயமாக விளங்குகிறது விருத்தாசலத்தில் உள்ள ‘தமிழ் நூல் காப்பகம்’. தம் வாழ்நாள் பணியாக இந்த நூலகத்தை நிறுவியுள்ளார் புலவர் பல்லடம் மாணிக்கம். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில்…

சமூகநீதி வரலாற்றில் புரட்சியாளர் அம்பேத்கரின் பங்களிப்பு!

புரட்சியாளர் அம்பேத்கர் பற்றிய சர்ச்சையான விவாதங்கள் நாடு முழுக்க நடந்து கொண்டிருக்கும் நிலையில், எழுத்தாளர் நீரை மகேந்திரன் எழுதி, முத்தமிழறிஞர் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் ‘கலைஞர் இயக்கவியல்’ என்கின்ற திராவிட கருத்தியல் சார்ந்த…

விடுதலை 2: வெற்றிமாறனுக்கு சில கேள்விகள்!

விடுதலை 2 பார்த்தேன். நக்சல்பாரி அரசியலைப் பேசுகிற படம். படம் குறித்து எனக்கு சில சந்தேகங்கள் இருக்கின்றன. அதற்குமுன் இந்தியாவில் நக்சல் இயக்கத்தின் தோற்றம் வளர்ச்சி குறித்து சுருக்கமாகப் பார்ப்போம். ******* இந்தியாவில் நக்சல் இயக்கங்கள்…

பெண்கள் அன்பை ஆதாரமாகக்கொண்டு இயங்குகிறார்கள்!

கேள்வி: பெண் விடுதலை பேசி வருபவர் என்ற முறையில் இன்றைய சமகாலப் பெண்களின் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து உங்கள் கருத்து என்ன? பிரபஞ்சன் பதில்: பெண்கள் ஒருகாலத்தில் மாப்பிள்ளைகளுக்காகத் தயாரிக்கப்பட்டார்கள். ஆனால், இப்போது…

தோழர் ஆர். உமாநாத்: உழைக்கும் மக்களுக்கான தலைவர்!

டிசம்பர் 21: தோழர் ஆர். உமாநாத்தின் பிறந்த நாள்:    * தோழர் ஆர். உமாநாத் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர். 1921-ம் ஆண்டு கேரளத்தின் காசர்கோட்டில் இராம்நாத் ஷெனாய், நேத்ராவதி தம்பதியினருக்கு கடைசி…