அருமை நிழல்:
டோலிவுட் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியும் கோலிவுட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் திரைத்துறைக்கு அறிமுகமானதிலிருந்தே நல்ல நண்பர்கள். இவர்கள் இருவரும் தாங்கள் நடிக்கும் படங்களில் கௌரவ தோற்றத்தில் வந்துபோவது வழக்கமான ஒன்று.
அப்படி,…
படித்ததில் ரசித்தது:
ஒருமுறை நடிகர் லிவிங்ஸ்டன், கலைஞரைப் பார்த்து வாழ்த்து பெற தன் குடும்பத்தினரோடு அவரை சந்திக்க வந்திருந்தார். அவர்களுடன் வந்திருந்த ஒரு குழந்தை குறுக்குமறுக்குமாக அங்கே விளையாடிக் கொண்டிருந்தது.
அந்தக் குழந்தையிடம்…
பல்சுவை முத்து:
மனிதர்கள் கடைசி வரை
இன்னொரு மனிதரிடம்
தன்னை வாசித்துக்
காட்டிவிடுவது இல்லை;
ஒளித்து வைத்தவை என்று அல்ல,
வாசிக்க அவசியமற்றவை
என்று தீர்மானிக்கப்பட்ட
பக்கங்கள் அவை!
- வண்ணதாசன்
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 22-ம் தேதி மெட்ராஸ் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
1996 முதல் சென்னை என்று அழைக்கப்படும் மெட்ராஸ், இன்று தனது 384வது ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறது.
1639 ஆம் ஆண்டு இதே நாளில்தான் (ஆகஸ்ட் 22), பிரிட்டிஷ் நிர்வாகியான…
லால்குடி அருகே ஆதிக்குடி கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட துளசி மணி தியான மண்டப திறப்பு விழா நடந்தது.
திரைப்பட இயக்குநரும், எழுத்தாளரும், ஹார்ட்ஃபுல்னஸ் தியானப் பயிற்சியாளரும், பயிற்றுவிப்பாளருமான லிங்குசாமி தியான மண்டபத்தைத் திறந்து வைத்து,…
ரஜினிகாந்தின் இமயமலை பயணம் இந்த முறை அவரது ரசிகர்களுக்கு மட்டுமின்றி சாமன்ய மக்களுக்கும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
’மலைக்கு போனோமா பாபாஜி குகையில் தியானம் செய்தோமா’ என்கிற அளவிலேயே அவரது பயணம் சுருக்கமாக இருக்கும்.
ஆனால், இந்த…
இந்தியா, அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி டப்ளினில் நடைபெற்றது. டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய இந்தியா 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்தது.…
நிலவை ஆய்வு செய்ய ரஷ்யா அனுப்பிய லூனா - 25 விண்கலம் நிலவில் விழுந்து நொறுங்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய கடந்த 11ஆம் தேதியன்று லூனா விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. புவிவட்ட பாதையில் சுற்றாமல், எரிபொருளின்…
"எனக்கு இசை பிடிக்கும் கத்துகிட்டேன். ஆனா அதே சமயம் எனக்கு நேச்சுரல் டேலண்ட் கிடையாது. இப்ப ஒருத்தர் ஏதோ ஒரு விஷயத்தை செய்யறாரு, முதல் தடவையே சரியா செஞ்சுருவாரு.
ஆனா நான் 5 தடவை 10 தடவை முயற்சி செஞ்சாத் தான் எனக்கு சரியான ரிசல்ட் வரும்.…