2030-ல் சென்னையில் காற்று மாசு 27 சதவீதம் அதிகரிக்கும்!

- ஆய்வில் தகவல் பெங்களூருவில் செயல்பட்டு வரும் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கொள்கை ஆய்வுக்கான மையம் 2019-20-ம் ஆண்டில் சென்னை, மதுரை, திருச்சி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் வெளியேற்றப்படும் மாசு தொடர்பான ஆய்வை மேற்கொண்டது. இதில்,…

பார்ட்னர்: நல்ல ’ஐடியா’ தான்.. ஆனால்..?!

ஒரு நல்ல நகைச்சுவை படம் எடுப்பதற்கு ‘டைமிங் சென்ஸ்’ தெரிந்த நடிப்புக்கலைஞர்கள் போதும். அவர்களின் எண்ணிக்கை அதிகமிருந்தால், நகைச்சுவை கொண்டாட்டமும் அதிகப்படும். போலவே, ‘பேண்டஸி’ படம் எடுப்பதற்கு நல்லதொரு ஐடியா தேவை. அது போக காட்சியமைப்பில்…

‘கருவறை’க்கு தேசிய விருது: இயக்குனரைப் பாராட்டிய இசைஞானி!

இவி. கணேஷ் பாபு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி தயாரித்திருக்கும் கருவறை குறும்படத்திற்காக அதன் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவிற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது. அதையடுத்து இசையமைப்பாளர் இளையராஜா கருவறை குறும்பட இயக்குனர் இவி.கணேஷ்…

எல்லா இடங்களிலும் மகிழ்ச்சியும் அமைதியும் நிலைக்கட்டும்!

இசை வெளியீட்டு விழாவில் நெகிழ்ந்த லாரான்ஸ் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள சந்திரமுகி-2 திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு படத்திற்கான இசைவெளியீட்டு விழா பிரமாண்டமாக…

முழுமையான வாழ்க்கையை வாழும் வழி?

படித்ததில் ரசித்தது: இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்கத்தில் வாழ்ந்த தத்துவஞானி சாக்ரடீஸ் அற்புதமானதொரு உபதேசத்தைச் செய்தார். உன்னையே நீ அறிவாய் என்பதுதான் அந்த உபதேசம். அதையும் மனிதா! என விளித்து, “மனிதா, உன்னையே நீ அறிவாய்”…

தமிழ்த் தாத்தாவுக்கு தமிழ்க் கற்றுக் கொடுத்த குன்னம்!

மக்காச்சோளம், பருத்தியை மட்டுமின்றி மாநிலத்தின் மையத்திலிருந்து மாமேதையையும் உருவாக்கிய மாவட்டம் பெரம்பலூர். இந்த மாவட்டம், இதிகாசத் தொடர்புக்கு வாலி சிவனை வழிபட்டஸ்தலமான வாலி கண்ட புரம் வாலீஸ்வரர் திருக்கோயிலையும், வரலாற்றுப் பெருமைக்கு…

எதையும் நிதானமாகக் கையாளுவோம்!

பல்சுவை முத்து: இன்றைக்குச் செய்ய வேண்டியதை நாளைக்கு ஒத்திப் போடாதீர்கள்; குறைவாகச் சாப்பிடுங்கள்; விருப்பப்பட்டுச் செய்யும்போது, எந்த வேலையும் எளிது; நடக்கவே நடக்காதவற்றைக் கொண்டு கற்பனைச் செய்து கவலைப்படாதீர்கள்; எல்லா விஷயங்களையும்…

விடாமுயற்சியோடு செயல்படுவோம்!

இன்றைய நச்: நோக்கத்தோடு திட்டமிடுங்கள்; பொறுமையாக ஈடுபடுங்கள்; நேர்மறையாகத் தொடங்குங்கள்; விடாமுயற்சியோடு செயல்படுங்கள்; எளிதில் வெற்றியை எட்டிவிடலாம்! - சாம்பிரிங்கின்

ஜனாதிபதி மடியில் உட்கார்ந்த சந்திரபாபு!

1959-ல் பட்சிராஜா 'மரகதம்'ன்னு ஒரு படம் எடுத்தாங்க. சிவாஜி-பத்மினி ஹீரோ - ஹீரோயினா நடிச்சாங்க. அந்தப்படமும் 100 நாள் ஓடுச்சு. அதில சந்திரபாபு பாடி நடிச்ச 'குங்குமப்பூவே கொஞ்சும் புறாவே' - பாட்டை படம் பார்த்த யாரும் மறந்திருக்க முடியாது.…