தேசிய கட்சியில் மாநில அளவில் நிர்வாகிகளாக இருக்கும் ஒவ்வொருவருக்கும் மத்திய அமைச்சர் நாற்காலியில் ஒருமுறையாவது அமர்ந்து விட வேண்டும் என்கிற பேராசை அடி மனதில் குடிகொண்டுள்ளது.
இந்த ஆசையில்தான் நாங்குநேரியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த…
இன்றைய நச் :
மோசமான வழியில் செலவிடப்படும்
ஒரு நீண்ட ஆயுட்காலத்தைவிட,
முழுமையாக நீங்கள்
செய்யவிரும்பியதை கொண்ட
ஒரு குறைவான ஆயுட்காலம் சிறந்தது!
- ஆலன் வாட்ஸ்
‘சூப்பர் ஸ்டாருக்கே வில்லனா நடிச்சு கலக்கிட்டாரு’ என்பதே ‘ஜெயிலர்’ படம் பார்த்தவர்கள் விநாயகனுக்குத் தெரிவிக்கும் பாராட்டு.
தோற்றம், நடிப்பு, குரல் உச்சரிப்பு, உடல்மொழி என்று அந்தப் படத்தில் வர்மன் பாத்திரத்தில் ‘அக்மார்க்’ வில்லத்தனத்தை…
1967-ல் எம்.ஜி.ஆர் சுடப்பட்டு மருத்துவமனையில் இருந்தபோது அவரது எதிர்காலம் குறித்து திரையுலகில் வெவ்வேறு விதமாக பேசப்பட்டது. அந்த நேரத்தில் சாண்டோ சின்னப்ப தேவர் செய்த ஒரு செயல் எம்.ஜி.ஆர் உட்பட திரையுலகில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.…
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு மேலும் அழகு சேர்க்கும் வண்ணம் ரயில் வடிவத்தில் உணவகம் திறக்கப்பட்டுள்ளது.
கண்களைக் கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ள ரயில் கோச் உணவகம் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. இதுபற்றி விவரிக்கிறது இந்த செய்தி…
- பா. ஶ்ரீகுமார்
ஆகஸ்ட் 30 - இன்று சூரியன் மறையும்போது, 2023 இன் மிகப்பெரிய மற்றும் பிரகாசமான நிலவு கிழக்கில் உதயமாகும். ஒரு சூப்பர் ப்ளூ மூன் என்பது - ப்ளூ மூன் மற்றும் சூப்பர் மூன் ஆகியவற்றை இணைக்கும் மிகவும் அரிதான வான நிகழ்வு ஆகும்.…
சிரிப்பு. விலங்குகளிடமிருந்து, நம்மை வேறுபடுத்திக் காட்டும் விசித்திரம். தன்னை மேலும் அழகாக்கிக் கொள்ள முகம், வரைந்த சித்திரம்.
மனிதனிடமிருந்து, இன்னும் மனிதம் தொலைந்துவிடாதிருக்க, சிரிப்புதான் சிறந்த சாதனமாக விளங்குகிறது. சிரிப்புதான்…
ஓணம் சிறப்பு நிகழ்வாக ஏசியா நெட் தொலைக்காட்சியில் - பல மொழிப் பாடகியான சித்ராவுக்கான 60 ஆண்டுக்கான கொண்டாட்டம்.
சிங்கப்பூரில் பார்வையாளர்கள் நிரம்பியிருந்த நவீனப் பிரமாண்டமான ஹாலில் நடந்த விழாவில் வழக்கமான சாந்தப்படுத்தும் குரலால் பலரையும்…
ஒரு சமயம் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் எழுத்தாளர்கள் மாநாடு ஒன்றில் பேசினார்.
“தற்போதைய எழுத்தாளர்கள் பேனாவை எப்படிப்பட்ட
மையை
தொட்டு எழுதுகிறார்கள் தெரியுமா?
சிலர்
தற்பெரு“மை” யில்
தொட்டு எழுதுகிறார்கள்.
சிலரோ பொறா“மை” யில்
தொட்டு…