எவ்ளோ பெரிய படம்..!
முதன்முறையாகத் திரையில் ஒரு பிம்பம் அசைவதைக் கண்டவர்கள் எப்படி உணர்ந்திருப்பார்கள்? அவர்களது வியப்பில்தான், உலகத் திரைப்பட வரலாறு தொடங்குகிறது.
என்னதான் வளர்ச்சி பல கண்டாலும், திரைத்துறையின் அடிநாதமாகவும் அந்த உணர்வே விளங்குகிறது.…