பௌத்த மறுமலர்ச்சியை நேசித்த தலைவர்!

நவீன பௌத்த மறுமலர்ச்சி பற்றி பேசும்போது ஆளுமை என்ற விதத்தில் அயோத்திதாசர் பெயரையும், ஊர் என்ற முறையில் கோலார் தங்க வயல் பெயரையும் அறிந்திருக்கிறோம். ஆனால், நவீன பௌத்த மறுமலர்ச்சி பல்வேறு ஊர்கள் சார்ந்தும் ஆளுமைகள் சார்ந்தும்…

வளமிக்க இலக்கியங்களைக் கொண்ட தமிழ்!

பல்சுவை முத்து: உலகிலுள்ள மொழிகளிலேயே இலத்தீன் மொழி அதிக இலக்கியங்களையும், வெல்லவல்ல வளமிக்க இலக்கியங்களைக் கொண்டது தமிழ் மொழியுமாகும்! - வின்சிலோ

தேவையில்லாதவற்றை சுமக்கும்போது…!

இன்றைய நச் : எதை இழக்கப் போகிறோமோ அதை சுமந்து கொண்டும் எது நம்மோடு இறுதிவரை இருக்குமோ அதை தொலைத்து விட்டும் நிற்கிறோம்! - வேதாத்திரி மகரிஷி

இலக்குவனார் நினைவுநாள் கட்டுரைப் போட்டி!

தமிழ்ப்போராளி சி.இலக்குவனாரின் 50ஆம் நினைவாண்டையொட்டி கட்டுரைப் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போட்டியில் மொத்தம் 18 பரிசுகள் வழங்கப்பட உள்ளன. சித்தாலயா, (பேரா.மரு.செயப்பிரகாசு நாராயணன்) வழங்கும் முதல்பரிசு உரூ.5,000/- இலக்குவனார்…

மும்பையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற 800 டிரெய்லர் வெளியீடு!

மூவி டிரெயின் மோஷன் பிக்சர்ஸ் வழங்கும் இயக்குநர் எம்.எஸ்.ஸ்ரீபதி இயக்கத்தில் சர்வதேச கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘800’ டிரெய்லர் பிரமாண்டமாக வெளியிடப்பட்டது! கிரிக்கெட்டின் டெமி-காட் சச்சின் டெண்டுல்கர்…

பிரபாஸ் தொடங்கி வைத்திருக்கும் சமையல் குறிப்பு சவால்!

பான் இந்திய நட்சத்திர நடிகரான பிரபாஸ் தனக்கு பிடித்தமான சமையல் குறிப்பு ஒன்றினை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டுள்ளார். முன்னணி நட்சத்திர நடிகை அனுஷ்கா நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் திரைப்படம் 'மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி'.…

அழிவின் விளிம்பிற்குத் தள்ளப்பட்டுள்ள நெட்டி கலைப்பொருள்!

அழிவின் விளிம்பிற்கு தள்ளப்பட்டுள்ள நெட்டி கலைப்பொருட்களை அரசு காப்பாற்ற முன்வர வேண்டும் என நெட்டி கலைஞர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதுபற்றி விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு. தஞ்சை கலைகளின் பிறப்பிடமாக திகழ்கிறது. இயல், இசை, நாடகம்,…

சனாதனம்: நம் தமிழ் மரபின் முகத்தையும் சற்றே பார்க்கலாமா?

- மணா * தற்காலத் தேவைக்கேற்ற மீள்பதிவு. * “தமிழகத்தில் வைதீக சமயம்; வரலாறும் வக்கணைகளும்” - ஆய்வாளர் தி.சு.நடராசனின் நூலை முன்வைத்து சில ஒளிக்கீற்றுகள் “தமிழகத்தில் வைதீக சமயம்’ – வரலாறும், வக்கணைகளும்” ஆய்வாளரான திரு.தி.சு. நடராசன்…

கலைஞர் வாழ்வில் மறக்கமுடியாத நாளன்று!

2001 ஜூன் மாதம் 30 ஆம் தேதி. கலைஞர் வாழ்வில் மறக்கமுடியாத நாள். அன்று நள்ளிரவில் கைது செய்யப்பட்டார் கலைஞர். அன்றைய தினம் காலையில் தான் சன் டிவி செய்தியாளரை அரசு நடத்திய வித‍த்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்திக் கைதான…