ஒரு புடவை கட்டிவிட ரூபாய் ஒரு லட்சம் - தலைப்பே ஆச்சர்யமாக இருக்கிறதா?
உண்மைதான். டாலி ஜெயின் உங்கள் வீட்டு மணப்பெண்ணுக்கு புடவை கட்டிவிட வேண்டுமானால் ரூபாய் ஒரு லட்சம் ஆகும்.
தீபிகா படுகோன், சோனம் கபூர், பிரியங்கா சோப்ரா முதல் நீடா…
எழுத்தாளர் இந்திரன்
எனக்கு 24 வயது இருக்கும்போது ஜெயகாந்தனை அவரது மடத்தில் நான் சந்தித்து இருக்கிறேன்.
நான் நடத்திய 'வெளிச்சம்' இதழுக்கு நேர்காணல் செய்வதற்காக முதல்முதலாகச் சென்றேன். அப்போது அவர் ஒரு லுங்கியில் வெற்றுடம்போடு தரையில்…
‘பன்னீர் புஷ்பங்கள்’ முதல் விரைவில் வெளியாகவிருக்கும் ‘சந்திரமுகி 2’ வரை, இன்றும் தொடர்கிறது இயக்குனர் பி.வாசுவின் திரைப்பயணம்.
புகழ்பெற்ற ஒப்பனைக் கலைஞர் பீதாம்பரத்தின் மகன், இயக்குனர் ஸ்ரீதரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர், சந்தான…
- கலைஞரிடம் அண்ணா சொன்னவை
அறிஞர் அண்ணா எழுதி நடித்த பிரபலமான நாடகம் ‘சந்திரோதயம்’.
தமிழகத்தின் பல பகுதிகளில் நடந்த அந்த நாடகத்தில் துரைராஜ் என்கிற கதாபாத்திரத்தில் நடித்தார் அண்ணா.
அவருடைய உயிர்த் தோழன் சாம்பசிவமாக நாடகத்தில் நடித்தவர்…
சங்க காலத்தில் மக்கள் உடல் நலனைப் பாதுகாப்பதற்காக பல்வேறு விளையாட்டுகளை விளையாடி மகிழ்ந்துள்ளனர். முதியோரும், இளையோரும் தங்களது ஓய்வு நேரத்தை விளையாடிக் கழித்துள்ளனர்.
இந்த விளையாட்டின் வாயிலாக நல்ல உடல் நலமும் மனநலமும் பெற்று மகிழ்வுடன்…
மு.க.ஸ்டாலினின் கல்லூரிக் கால அனுபவம்:
“கட்சி மேடைகளில் அப்பவே பேசுவேன். நாடகம் போடுவேன். அந்த வருஷம் மட்டும் தேர்தல் பிரச்சாரத்துக்காக 40 நாடகங்கள் போட்டோம். 40-வது நாடகத்தோட ஒரு வெற்றி விழாவும் நடந்தது.
விழாவுக்கு தலைமை அப்போதைய…
ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் வந்து விட்டாலே, டெங்கு காய்ச்சலின் அச்சுறுத்தல் தொடங்கி விடுகிறது.
அதோடு 'நிபா' வைரஸூம் பரவி அதற்கும் சிலர் தமிழ்நாட்டிலும், கேரளாவிலும், புதுச்சேரியிலும் பலியாகி இருக்கிறார்கள்.
சென்னை அரசுப் பொது…
இன்றைய நச்:
தேனிக்கள் ஒயாது உழைத்துத்
தேனைச் சேகரித்து
வாழ்கின்றன;
அவற்றால் மலருக்கு
பாதிப்பு ஏதுமில்லை;
அவ்வாறு
பிறருக்குப் பாதிப்பு ஏதுமின்றி
மனிதன் வாழக் கற்றுக்
கொள்ள வேண்டும்!
- ஜே.சி.குமரப்பா