அடுத்தடுத்து 5 படங்களைத் தயாரிக்கும் கமல்!

விக்ரம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பல புதிய படங்களை தனது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பாக தயாரிக்க முடிவு செய்துள்ளார் கமல்ஹாசன். அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயனின் 21-வது படம், சிலம்பரசனின் 48-வது திரைப்படம், லவ்…

கனவுகளைத் துரத்திச் செல்ல வயது ஒரு தடையல்ல!

மஞ்சு வாரியர் - நடிகை, தயாரிப்பாளர், பாடகி மற்றும் கர்னாடக நடன கலைஞர் என பல்வேறு முகங்களை கொண்டவர். இவர் மலையாள சினிமாவின் அதிகம் பணியாற்றியுள்ளார். 1978ம் ஆண்டு செப்டம்பர் 10ம் தேதி பிறந்தார். 1995ம் ஆண்டு சாஷ்யாம் என்ற மலையாள…

கூழாங்கல் – காலம்காலமாகத் தொடரும் கதை!

‘மூர்த்தி சிறிதென்றாலும் கீர்த்தி பெரியது’ என்றொரு பழமொழி எல்லா ஊர்களிலும் பயன்பாட்டில் உண்டு. காலம், இடம், எண்ணிக்கையைத் தாண்டி இந்தப் பூமியில் தாக்கத்தை ஏற்படுத்தும் எந்தவொரு படைப்பும் ஆச்சர்யத்தோடு நோக்கப்படும். அந்த வகையிலேயே,…

எதையும் உடனே செய்யப் பழகுவோம்!

இன்றைய நச்: ஒரு நாள் நீங்கள் எழுந்திருப்பீர்கள், நீங்கள் எப்போதும் கனவு கண்ட விஷயங்களைச் செய்ய இனி நேரம் இருக்காது; இப்போதே செய்யுங்கள்! பாலோ கோயல்ஹோ

இந்தியாவை இலக்கியத்தின் மூலம் இணைக்க வேண்டும்!

பிரதமர் மோடி, மனதின் குரல் 106-வது நிகழ்ச்சியில் கடந்த 29-ம் தேதி உரையாற்றினார். அப்போது, தமிழ் எழுத்தாளர் சிவசங்கரி இலக்கியம் மூலம் நாட்டை இணைத்து வருவது குறித்து பாராட்டிப் பேசினார். இந்த நெகிழ்ச்சியான தருணத்தைப் பத்திரிகையாளர்களிடம்…

என்றும் இனிக்கும் ‘பல்லாண்டு வாழ்க’!

ஒரு படத்தின் டைட்டில் முதல் தியேட்டரில் வெளியானபின் கிடைக்கும் வரவேற்பு வரை, அனைத்திலும் கவனம் செலுத்திய திரை நட்சத்திரம் எம்ஜிஆர். அந்த காலகட்டத்தில், நடிப்பு மட்டுமல்லாமல் இதர துறைகளிலும் அவரைப் போன்று ஈடுபாடு காட்டியவர்கள் எவருமில்லை…

திராவிட இயக்கமும் திரைப்பட உலகமும்!

● திராவிட இயக்கம் - தமிழர்களின் அரசியல், பண்பாட்டு, கலைகளின் மறுமலர்ச்சியை உருவாக்கிய அமைப்பாகும். ஆரிய பண்பாட்டு படையெடுப்பை, கலை இலக்கிய தளங்களில் வீரியம் கொண்டு தடுப்பதற்கு, திராவிட கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட எண்ணற்ற கலைஞர்கள் தங்கள்…

பிரதியெடுக்க முடியாத கலைஞன் சிவாஜி!

"என் தந்தையை நேரில் பார்த்தது போல இருந்தது!" என அய்யா வ.உ.சிதம்பரனாரின் மகன் சொன்னார். இந்திய பிரதமருக்கு அடுத்ததாக நீங்கள் தான் இந்த நயாகரா நகருக்கு மேயர்? என்று தங்கச் சாவி கொடுத்ததே அமெரிக்க அரசாங்கம். பிரமாண்ட பிரமிடுகளைக் கொண்ட…

தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் கூட்டணி வைத்துக் கொள்ளும்!

- சுப்பிரமணிய சுவாமி தந்தி தொலைக்காட்சியில் அசோக வர்ஷிணி எடுத்த டாக்டர் சுப்பிரமணிய சுவாமியின் பேட்டியில் வழக்கம் போல பட்டாசு ரகத்தில் அவர் கொடுத்த பதில்களைப் பார்க்கலாம். முதலில் இஸ்ரேல் - ஹமாஸ் போரைப் பற்றிய கேள்விக்கு ‘’ஹமாஸை அழித்த…