பன்முக சாதனையாளர் பி.பி.ஸ்ரீநிவாஸ்!
பிரபல பின்னணிப் பாடகர் பி.பி.ஸ்ரீனிவாஸ் அவர்களின் குரல் மிக மெல்லிய நூலிழைபோல் மென்மையானது.
ஆனால் ஆங்காங்கே சிறிது அசைவு, பிருகா, குழைவு, மென்மை, ஒரு லேசான குலுக்கல் இவை கலந்த அவரது பாணி நம்மை கிறங்க வைக்கும்.
ஜெமினி கணேசன் தவிர பாலாஜி,…